Mai 14, 2024

விளையாட்டுக்களம் நிகழ்வை 17.03.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்

விளையாட்டுக்களம் STS தமிழ் தொலைக்காட்சியில் இன்றிலிருந்து ஆரம்பமாகின்றது விளையாட்டுக்களம் எனும் புதிய நிகழ்வு

இதில் எங்கள் தாயக விளையாட்டு வீரர்கள், சானையாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள் உங்கள் ஆழுமைகளை பதிவிட வருவதன் மூலம் எமது விளையாட்டுத்துறை வளரவும் உங்கள் அறிவுரைகள் காரணமாகும்,

அந்த வகையில் இன்று விளையாட்டுக்களம் நிகழ்வை ஆரம்பித்துவைக்கின்றார் முன்னய நாள் உதைபந்தாட்டவீரர் எஸ்.அந்தேனிப்பிள்ளை அவர்கள் இவர் ஆசிரியர் சென்ஜோண்ஸ் கொலிச்

விளையாட்டுக்களம் நிகழ்வில்
17.03.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்

நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

You may have missed