Juni 20, 2024

Monat: Dezember 2022

டாவிற் மரியறொக் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 31.12.2022

யேர்மனியில் Bad Ems வாழ்ந்துவரும் திரு திருமதி யூலியஸ் மதுரா தம்பதிகளின் செல்வப் புதல்வன்டேவிற் இன்று தனது பிறந்த‌நாளை அப்பா அம்மா உற்றார் உறவுகளுடன் தனது இல்லத்தில்...

தரவை போன இராணுவத்திற்கு தர்ம அடி!

தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் வனவள திணைக்களம் எனும் பெயரில் இராணுவ புலனாய்வு பிரிவினர் தேக்கு மரக்கன்றுகளை நடுவதற்கு குழிகளை வெட்டிவந்த வேளை மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். அப்பாவி கூலித்...

கூட்டமைப்பு இனியாவது சிந்திக்கட்டும்!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் நிபந்தனையின்றி அரசுடன் பேச்சுக்கு செல்லாது தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காக செயற்பட வேண்டும் என வலியுறுத்தி வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்பு...

அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட முற்பணம்

அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட முற்பணம் செலுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு அனைத்து அமைச்சுகள், உள்ளூராட்சிகள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு...

யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளராக பிரதீபன் பொறுப்பேற்பு

யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பதில் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். இன்று வெள்ளிக்கிழமையுடன் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் பதவி விலகி இளைஞர் விவகார...

மணி பதவி துறந்தார்!

யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ் மாநகர ஆணையாளர் மற்றும்...

தெல்லிப்பழை பொலிஸாருக்கு எதிராக போராட்டம்!

யாழ். தெல்லிப்பழை பொலிஸாருக்கு எதிராக, தெல்லிப்பழை பிரதேச செயலக கிராம சேவகர்கள், பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றையதினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். ஆனால் இதுவரை...

இந்திய பிரதமரின் தாயார் காலமானார்

இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் (வயது 100) உடல்நல குறைவால் காலமானார்.  உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு...

கண்ணீர் அஞ்சலி அமரர் யோகேஸ்வரன் ஜெயக்குமார்

யோகேஸ்வரன் ஜெயக்குமார் சூரியன் அழுத்தகம் (கைதடி) கண்ணீர் அஞ்சலி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தென்மராட்சி அமைப்பாளர் அமரர் யோகேஸ்வரன் ஜெயக்குமார் (சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்) ஆலம்...

நிலம் கையகப்படுத்தும் புதிய திட்டம் வடகிழக்கில் நிறுத்தப்பட வேண்டும்!வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

ஐனாதிபதி ரணில் அரசாங்கம் பயிர் செய்கை பண்ணப்படாத நிலங்களை அரச உடைமையாக கையகப்படுத்தும் புதிய வடிவிலான நில அபகரிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது அதன் முதற் கட்டமாக...

இழப்பீட்டிற்காக போராடவில்லை!

அரச படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி வழங்கத் தவறியதோடு இழப்பீடு பற்றி மாத்திரம் பேசும் காணாமல் போனோர் அலுவலகத்தை அகற்றுமாறு மன்னாரில் உள்ள உறவினர்கள்...

ரணிலுடன் பேச புரோக்கர் வேண்டாம்!

இனப் பிரச்சனைக்கான தீர்வு விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள். அது பற்றி முடிவுகளை அறிவிக்க சொல்ஹெய்முக்கு எந்த அருகதையும் இல்லை. அவர்...

தேர்தலோ தேர்தல்!

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் திகதி உட்பட பல தீர்மானங்களை எட்டுவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று காலை கூடியது. மேலும், பொலிஸ் மா...

நிபந்தனையுடன் செல்லுங்கள்!

மிகநீண்ட காலங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 32தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் சார்பில் ஆளுக்கொரு கருத்தை நாளுக்கொரு வகையில் தெரிவித்து வருகிறார்கள்....

வடக்குக்கு உதவிகளை அள்ளி வழங்கும் சீனா!

இலங்கைக்கு கலாச்சாரம் மதம் தாண்டி நட்பு ரீதியான உதவிகளை எதிர்வரும் காலங்களில் செய்வோம் என இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் சீனாத்தூதுவர் ஹூவெய் தெரிவித்தார்.  சீன மக்களின்...

யாழ். பல்கலைக்கழகத்தில் திருவெம்பாவை பாராயணம் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் மூன்றாவது வருடமாகவும் திருவெம்பாவை பாராயணம் நேற்று (28) திருவெம்பாவை விரதத்தின் முதலாம் நாளில் முன்னெடுக்கப்ட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவின் வழிகாட்டலில் திருவெம்பாவை...

ஒரே நாளில் 30 ஆயிரம் பேர் ஓய்வு!

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வுபெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இவ்வளவு...

மாவை தலைவராகலாம் ?

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் செயற்பட பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கமும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் முன்வந்துள்ளன. “இலங்கைத் தமிழரசுக் கட்சியில்...

யாழ். கோட்டையில் சீனத் தூதுவர்!

யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் விஜயம் செய்து பார்வையிட்டனர். இன்றைய தினம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர்...

யாழில் பெப்ரவரி 17ஆம் திகதி சுதந்திர தினம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின  கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்....

ஜனவரியில் அறிவிப்பு ; மார்ச்சில் முடிவு வெளியீடு!

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவெடுத்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு தயாராகியுள்ள நிலையில்,  இம்முறை மரத்திலாலான புதிய வாக்குப்...

சிறிய குற்றங்களுக்கு சிறைக்குப் பதிலாக வீட்டுக் காவல்?

சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படும் சந்தேக நபர்களை அதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைத்திருப்பது தொடர்பான சட்டங்களை கொண்டுவர நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறான சந்தேகநபர்கள்...