மருத்துவரும் நாமும் நிகழ்வில் Dr.திருமதி. V.கீதா மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர் இந்தியா தமிழ்நாட்டில் இருந்து இருந்து கலந்து சிறப்பிக்கபின்றார்

மருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியா தமிழ்நாட்டில் இருந்து வாழ்ந்து வரும் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர் Dr.திருமதி. V.கீதாஅவர்கள் கலந்து கொண்டு, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம் போன்ற மேலும் பல விடையங்களைப் பற்றிய தகவலுடன் STS தமிழ் தொலைக்காட்சி நிகழ்வுக்காக கலந்து கொண்டார் இன் நிகழ்வை 19.03.2021 STS தமிழ் தொலைக்காட்சியில் 8.00 மணிக்கு நீங்கள் காணலாம் .
நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
சுவிஸ் தமிழ் மருத்துவத்துறைப் பணியாளர்களின் ஒன்றியம் (நலவாழ்வு சுவிஸ் )
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி