April 28, 2024

Tag: 21. März 2021

அணஂணாவியாரஂ.பஸஂரியாமஂபிளஂளை அவர்கள்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 21.03.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

தாயகதஂதிலஂ வாழ்ந்து கொண்டிருக்கும் ௯தஂதுகஂ ,‌கலைஞர்கள் இன்று இரவு ,‌கலைஞர்கள் சங்கமத்துடன் நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்...

ஐ.நாவில் பெயரளவில் சுயநிர்ணய உரிமை இருப்பது பயன்தராது – கஜேந்திரகுமார்

ஐ.நா.கட்டமைப்புக்கள் பெயரளவில் சுயநிர்ணய உரிமையை வைத்திருக்கும் வரையில் அடக்கப்படுகின்ற அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்...

ஐ.நாவில் இந்தியா ஆதரித்து வாக்களிக்கும் – சுமந்திரன் நம்பிக்கை

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா வாக்களிக்கும் என்று தாம் வெகுவாக நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற...

பொறுப்புக்கூறலுக்கான இலக்கை அடைய ஜெனிவா முக்கிய பங்காற்றும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையானது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலுக்கான இறுதி இலக்கினை எட்டுவதற்கான முக்கிய பங்காற்றும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இலங்கையில் இருந்து...

ஐ.நா தீர்மானத்தை நிராகரித்தால் 3 தெரிவுகளே மட்டும் உள்ளன

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய பிரேரணையில் இலங்கை பற்றி மீளாய்வுக்காலம் ஆறுமாதங்களாக சுருக்கப்பட்டுள்ள நிலையில் அப்பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தொடர்ச்சியாக நிரகாரித்தால் மேலும் மேலும்...

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு எனும் சித்ரவதை முறை: அகதிதியின் புதிய ஆவணப்படம்

நவுருத்தீவில் செயல்படும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் தஞ்சம் கோரிய மக்களை ஆஸ்திரேலிய அரசு எப்படி நடத்துகிறது என்பதை அம்பலப்படுத்தும் புதிய ஆவணப்படம் ஒன்றை அத்தடுப்பில் இருந்த முன்னாள்...

தீர்வு வரும்:ஆனால் வராது:டெலோ?

பூகோள அரசியல்நிலையில் தமிழ்மக்களுக்கு வடக்கு - கிழக்கு ஆகிய மாகாணங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருப்பதாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தவிசாளர்...

மீண்டும் ஊடகங்களிற்கு மிரட்டல்:கோத்தா பதிலடி!

தெற்கில் மிகவேகமாக கோத்தபாய ஆதரவு அலை வீழ்ச்சியடைந்துவரும் நிலையில் ஊடகங்கள் மீது திட்டிதீர்க்க தொடங்கியுள்ளார் கோத்தா. அவரது குடும்பம் மற்றும் அமைச்சர்கள் காணிகளை காடளித்து சுவீகரிப்பது தொடர்பில்...

துரத்தி பிடித்ததாம் இலங்கை காவல்துறை!

  கொலைகார்கள்,கொள்ளைகாரர்களை கைது செய்கின்றரோ இல்லையோ தம்மை தாக்கிய இருவரை ஓரிரு மணித்தியாலத்துள் கைது செய்துள்ளர் இலங்கை காவல்துறையினர். உறவினர்களுக்கு இடையே இடம்பெற்ற முறுகல் நிலையை விசாரணை...

பிளவு அரசியல்வாதிகளின் விளையாட்டு!

நேற்றைய பசறை கோர விபத்து தொடர்பாக வைத்தியர் ஒருவரின் மனவுருக்கம் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகின்றது. தனது பதிவில் விடி காலை பொழுது... தொலை பேசியில் வைத்தியர் சமர...

டெஸ்லா மகிழுந்துகள் வேவு பார்க்க பயன்பட்டால் நிறுவனம் மூடப்படலாம்

அமெரிக்காவின் மின்சார மகிழுந்து நிறுத்துவனமான டெஸ்லா தாயாரிக்கும் மகிழுந்தை வேவு பார்ப்பதற்காகக் பயன்படுத்தினால் டெஸ்லா நிறுவனம் மூடப்படும் வாய்ப்பு உள்ளதாக டெஸ்லாவின் தலைமை நிர்வாகி எலோன் மஸ்க்...

இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்! 33 பேர் கைது!

இங்கிலாந்தில் முடக்கநிலையின் போது அமைதியான போராட்டத்தை அனுமதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியதை அடுத்து, லண்டனில் முடக்கநிலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.நேற்று...

யேர்மனி ஸ்ருட்காட் மற்றும் முன்சன் நகரங்களில் இடம்பெற்ற போராட்டங்கள்

இன்று 20.3.2021 சனிக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் இடம்பெற்றது. ஐ.நாடுகள் சபையின் 46 ஆவது கூட்டத்தொடரினில் மீண்டும் சிறிலங்கா அரசை ஐ.நா. சபைக்குள் வைத்து...

தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு கடிதம்!

தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு பொத்துவில் முதல் பொலிணக்டி வரையான பேரணி பேரியக்கம் கடிதமெர்னறை அனுப்பியுள்ளது.அக்கடிதத்தில் மதிப்பிற்குரிய சிறில் ரமபோசா  தென் ஆபிரிக்க ஜனாதிபதி  பிறிற்ரோறியா  தென் ஆபிரிக்கா     அன்புக்குரிய...