இயக்குனர் நடிகரர் மதுசுதா அவர்கள்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 14.02.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்


தாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இயக்குனர் ,நடிகர் , கதாசிரியர்,  என மதுசுதா பயணிப்பவர் மட்டுமல்ல அவருடை,ப படை‌ப்புகள் அனைத்தும் விருதுகளைபெற்றுக்கொண்ட படைப்புகள் மட்டுமல்ல, அவர் இயக்கத்தில் நடித்தவர்களும் விருதுகொடுத்த படைப்பாகும்,

இவர் இன்று கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை தன் துறைசார் நிலைகளை, கலையில் தான் பட்ட கஸ்ரங்களை, நன்மைகளை, என கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில்
14.02.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்

நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி