Mai 10, 2024

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் முள்ளியவளை த-தே – கூ பி-சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் கலந்து கொண்ட நிகழ்வு 13.03.2021 STS தமிழ் தொலைக்காட்சியில்


அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் முள்ளியவளை பிரதே ச சபை உறுப்பினர இளைஞர் சின்னராசா லோகேஸ்வரன்
கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், இளையோர் புலம்பெ
யர் தமிழர் செய்யும் பணிகள் பற்றியும், இன்னும் செய்ய வேண்டிய பணிகள், கட்சிகள் எதுவாக இருந்தாலும் தேசிய நோக்கில் எல்லோரும் இணையவேடிய முக்கிய கடமைபற்றியும், சிங்கள அரசு நம் இனத்துக்கு கால காலமாக என்ன செய்தது, இனி என்ன செய்யப்போகின்றது, எமது தரப்பு என்ன செய்ய வேண்டும், நம்மவர் இணைவுகள் எமக்கான பலத்தை நாம் எந்த வகையில் பாவித்து எமக்கான சுய நிர்நயத்தைபெற நாம் பணியாற்றவேண்டும், சீனா, இந்திய, இலங்கையின் முப்பரிநாமம் பற்றிய தகவல்கள் என நகர்ந்து செல்லும் ஆய்வுக்களத்துடன் STS தமிழ் தொலைக்காட்சியில் 13.03.2021 சனி இரவு 8.00 மணிக்குஅரசியல் ஆய்வுக்களத்துடன் இணைந்துகொண்டு, பார்கலாம்

ஆய்வுக்களத்தில் நேர்கணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் அவர்கள்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி