மருத்துவரும் நாமும் Dr.திரு. புவனேந்திரன் லண்டன் STS தமிழ் தொலைக்காட்சியில் 05.03 2021 இரவு 8.00மணிக்கு

மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வை STS தமிழ் தொலைக்காட்சியில் லண்டன் வாழ்ந்து வரும் Dr.திரு. புவனேந்திரன் STS தமிழ் தொலைக்காட்சியில் 05.03 2021 இரவு 8.00மணிக்கு கலந்து கொண்டு,சிறுவர் மூளை வளர்ச்சி, பிள்ளைகள் வளர்புமுறை ,மகபேற்று காலத்தில் எப்படி இருக்கவேண்டும் என ,மேலும் பல விடையங்களைப் பற்றிய தகவலுடன் STS தமிழ் தொலைக்காட்சி நிகழ்வுக்காக கலந்து கொண்ட நிகழ்வை 05.03 2021STS தமிழ் தொலைக்காட்சியில் 8.00 மணிக்கு நீங்கள் காணலாம் .

நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கணைப்பு (நலவாழ்வு )
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி