Mai 10, 2024

இன்று இரவு 8.00 மணிக்கு அகமும் புறமும் நிகழ்வோடு பல்துறைச் செயல் பாட்டாளர் குமாரசாமி பரராசா அவர்கள் பிரான்ஸ்சிலிருந்து கலந்து கொள்கின்றார்

STS தமிழ் தொலைக்காட்சியானது எமது கலைஞைர்களிடம் உள்ள ஆழுமைகளையறிந்து தனித்துவத்துடன் ஈழத்தமிழரின் இதய நாதமாக புதிய படை
ப்புகளுடன் உங்களை நாடிவருவது நீங்கள் அறிந்ததே ,

அந்த வகை யில் இன்று இரவு STS தமிழ் தொலைக்காட்சியில் அகமும் புறமும் எனும் புதிய தலை ப்பில் ஆன நிகழ்வில் பல்துறைச் செயல் பாட்டாளர் குமாரசாமி பரராசா அவர்கள் பிரான்ஸ்சிலிருந்து கலந்து கொள்கின்றார்

இதனை நீங்கள் STS தமிழ் தொலைக்காட்சியில் 04.03.2021 சனி இரவு 8.00 மணிக்கு அகமும் புறமும் நிகழ்வோடு இணைந்துகொண்டு, பார்கலாம்

அகமும் புறமும் நேர்கணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் அவர்கள்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி