Mai 3, 2024

பிறந்தநாள் வாழ்த்து அபிராமி.கெங்காதரன் 26.03.2021

 
சுவிஸ் வசிப்பிடமாகவும் கொண்ட அபிராமி.கெங்காதரன் அவர்களின் பிறந்த நாள் 26.02.20121..இன்று தனது இல்லத்தில்அப்பா ,அம்மா சகோதர, சகோதரிகள் ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை நாமும் பல்லாண்டு காலம் நீடூழி வாழ இனிதே வாழ்த்தும். உறவுகளுடன்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

கீழ் குமாரு யோகேஸ் அவர்களின் வாழ்தும் இணைக்கப்பட்டுளள்து

 

26/3/2020 .இன்று பிறந்தநாளை கொண்டாடும் சுவிஸ் சூரிச் வானம்பாடி
இசைக்குழுவின் இயக்குனர் மற்றும் சிறந்த
சவுண்ட் அமைப்பாளருமான எனது அன்புக்குரிய அண்ணன் கெங்காதரன்
அவர்களின் செல்வப் புதல்வி அபிராமி அவர்களின் பிறந்தநாள் நிகழ்வாகிய இன்றைய நாளில் வன்னியில் தலைமைத்தும் இல்லாமல் வாழும்
பத்து குடும்பங்களுக்கு வாழ்வாதார
உதவிகள் இன்றைய நாளில் வழங்கி உள்ளார்கள் உலகம் பூராகவும் இன்று
துயரத்தில் இருக்கும் இந்த வேளையில்
இப்படியான நற்பணியாற்றும்
இவர்களுக்கு எமது நல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வோம் அன்பு உறவுகளே..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோதரி.
கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்க வேண்டும் என