Mai 10, 2024

இன்று மாலை சிறுப்பிட்டி வடக்கு இலுப்பையடி அம்மன் சப்பறத்திருவிழா STSதமிழ் தொலைக்காட்சியில் ஒளிப‌ரப்பாகும்

பரமேஸ்வரன் புஷ்பராணி குடும்பத்னினர் பரமேஸ்வரன் கிருபாகரன் (லண்டன் ) அவர்களின்
சப்பறத்திருவிழா உபயம் இன்றாகும் இதனை STS தொலைக்காட்சி ஈகிள் ஜ பி மூலமும் வீ ஜ பி மூலமும் http://ststamiltv.stsstudio.com/இணையத்தள மூலமும் முகநுால்வழியாகவும் ஒளிப‌ரப்பாக இருக்கின்றது என்பதை அன்பு உறவுகளுக்கு அறியத்தருகின்றோம்