Mai 10, 2024

துயர் பகிர்தல் மனோகரன்-மனோரஞ்சிதம்

நெஞ்சம் ஏற்க மறுக்கும் செய்தி…!!!
திருமதி. மனோகரன் மனோரஞ்சிதம் (மனோ அக்கா, மனோ அன்ரி) அவர்கள் இன்று (13/03/2021) தமிழீழ விடுதலைப் பயணத்தில் இருந்து நிரந்தர ஓய்வு பெற்றுள்ளார்
ஆறுதல் சொல்ல வார்த்தைகள்
இல்லை…!!!
வணங்குகின்றோம்
தாயே…!!!
உன் ஆத்மா அமைதி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்
திருமதி. மனோகரன்-மனோரஞ்சிதம் (மனோஅக்கா, காலமானார்)13-03-2021
அன்பிலும்,பாசத்திலும்
பணிவிலும்,பழக்கத்திலும்
உழைப்பிலும்,உயர்விலும்
நெஞ்சில் நிறைந்த ஒருதாய்
தேசத்துக்காக அயராது
உழைத்தவர்,தொண்டுசெய்தவர்
அவரோடு மேடைகளில்
இணைந்து நடித்தபோது
ஒருதாயாக எங்களுக்கு
அறிவும் அன்பும்தந்த தாய்
மிகமிக எளிமையானவர்
இன்று இறையடி சேர்ந்தார்
அவரது ஆன்மா இளைப்பாறட்டும்
Share