Mai 11, 2024

துயர் பகிர்தல் சிதம்பரநாதன் ரகுநாதன்

திரு. சிதம்பரநாதன் ரகுநாதன்

தோற்றம்: 10 மார்ச் 1963 – மறைவு: 06 மார்ச் 2021

யூனியன் கல்லூரி பழைய மாணவி, பிரபல நடன ஆசிரியர், ராகினி சிவசோதிலிங்கத்தின் (89 O/L 92 A/L – நிருத்தோதயா நாட்டியாலயா UK) பாசமிகு சகோதரர் சிதம்பரநாதன் ரகுநாதன் (விமானப் பராமரிப்பு பொறியியலாளர் – நடேஸ்வராக் கல்லூரி 78 O/L 81 A/L) நேற்று 06.03.2021 சனிக்கிழமை தனது 57 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்

காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு முதலிகோயில் வீதி 2ம் ஒழுங்கையை வதிவிடமாகவும்  கொண்ட  சிதம்பரநாதன் ரகுநாதன் அவர்கள் 06.03.2021ம்  சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார், 

காலஞ்சென்ற சிதம்பரநாதன்- அல்லியம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,

இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும்,
தரணிக்காவின் அன்புத் தந்தையும்,
ரஜனி (ஜேர்மனி – 79 O/L 82 A/L நடேஸ்வராக் கல்லூரிப் பழைய மாணவி), ரஞ்சினி (ஜேர்மனி _ 85 O/L 88 A/L நடேஸ்வராக் கல்லூரிப் பழைய மாணவி) ரமேஸ்நாதன் (Mary Construction – 89 A/L யூனியன் கல்லூரிப் பழைய மாணவர்), ராகினி ( இலண்டன் – 89 O/L 92 A/L யூனியன் கல்லூரிப் பழைய மாணவி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிரேம்குமார் (ஜேர்மனி) சிவேந்திரன் (ஜேர்மனி), றோகினி, சிவசோதிலிங்கம் (லண்டன்), ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கருவூலனின் பெரியதந்தையும், சுரேன், சுதன் (ஜேர்மனி),ஹாஷ்னா, பிரசான், பபிக்கேசன் (லண்டன்) ஆகியோரின் மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 07.03.2021 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று பூதவுடல், முற்பகல்  11 மணியளவில் தாவடி இந்து மயானத்தில் தகனக் கிரியை செய்யப்பட்டது.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பம் சார்பாகவும், யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:-  குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
Rameshnathan (Brother SL): +94 76 941 3150
Rahini (Sister London UK):+44 745 563 9539