Mai 10, 2024

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் குடும்ப முன்னேற்றத்துக்கு அயராது பாடுபடுபவர்கள் ஆண்களா? பெண்களா?10.032021 STSதமிழ் தொலைக்காட்சியில்

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் குடும்ப முன்னேற்றத்துக்கு
அயராது பாடுபடுபவர்கள் ஆண்களா? பெண்களா? எனும் கருத்திலான நிகழ்வு இடம் பெற உள்ளது ஆழுமை உள்ள பேச்சாளர்களை அரங்கமும் அதிர்வும் கணே
ஸ் அவர்கள் கண்டு பிடித்து தரமான நிகழ்வாக்கிய இயக்குனர் கணேஸ் உங்கள் முன் தவள விடும்
அரங்கமும் அதிர்வும்
குடும்ப முன்னேற்றத்துக்கு
அயராது பாடுபடுபவர்கள்
ஆண்களா? பெண்களா?

கருத்தாளர்கள்

பாடகர் தொகுப்பாளர்
அமிர்தநாயகம் சத்தியா

நடிகரும் சமூகசேவகரும்
ஆண்டவர் செல்வா

ஒளிப்பதிவாளர் தொகுப்பா
கொலின் குறூஸ்

மருத்துவரும் சமூகசேவகி
அருணி வேலழகன்

கல்விப்பணி சமூகசேவகி
ஜென்னி ஜெயச்சந்திரன்

ஊடகவியாளர் தொகுப்பாளர்
முல்லை மோகன்

சிறப்புக்கருத்தாளர்
முன்நாள் பல்கலைக்கழக விரிவுரையாளர்
மைக்கல் கொலின்ஸ்

நெறியாளர் இயக்குனர்
சின்னராஜா கணேஸ்

சிறப்புக்கருத்தாளர்
திரு மைக்கல் கொலின்ஸ்

ஒளிப்பதிவு கணனி உதவி
டொக்ரர் திருமதி அருணி

படத்தொகுப்பு பதிவேற்ற ஒருங்கிணைப்பு
STS தொலைக்காட்சி

நடுநிலை தயாரிப்பு இயக்கம்
திரு சின்னராஜா கணேஸ்

அரங்கமும் அதிர்வில் பேசப்பட்ட கருத்தாளர்களின் பேச்சாளர்களின் பேச்சுக்கள் நிகழ்வுக்காக பேசப்பட்டவை மட்டுமே அவையார் மனதையும் நாங்கள் புண்படுத்தும் நோக்க மற்றது பாருங்கள் பார்த்து உங்கள் ஆதரவையும் உங்கள் கருத்தையும் பதிவிடுங்கள் நன்றியோடு இயக்குனர் சின்னராஜா கணேஸ்
10.03.2021 இன்று இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில் நீங்கள் பார்க்கலாம்