Mai 11, 2024

துயர் பகிர்தல் கனகசபாபதி.தவேந்தின் ( தவே)

மண்ணில் 30.03.1956 வின்னில் 24.03.2021

 

அமரர் திரு கனகசபாபதி தவேந்திரன் தவே ) யாழ் நல்லூர் கயிலாய பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும் பிரான்சை ( Bondyy யை வதிவிடமாகவும் கொண்டவரும் ஆவர் அன்பு உறவுகள் நண்பர்கள்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் . நண்பர்கள் , உறவினர்கள்

பஞ்சன் ( நண்பர் ) : 00491722570531
தோமஸ் ( சகோதரர்) : 0033695180141
சூட்டி ( சகோதரி ) : 0061299727670
விமல் : 0033698681333

பார்வையிடும் நேரம்
————————————–
வெள்ளி_ 26/03/2021
மாலை _15:00 தொடக்கம் 16:00 வரை
சனி_ 27/03/202195 Rue Marcel Sembat, 93430 Villetaneuse
மாலை 14:00 தொடக்கம் 15:00 வரை
ஞாயிறு_28/03/2021
காலை_ 10:00 தொடக்கம் 11:00 வரை

இடம்
95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse