கபினா. சிவானந்தன் பிறந்தநாள் வாழ்த்து :18.03.2021

ஈழத்தை பிறப்பிடமாகக்கொண்ட :ராசன் நிஸ்மி தனது பிறந்தநாளை :18.03.2021
தனது இல்லத்தில் . கபினா., அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவுகளுனும் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர்

நல் வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு காலம் வாழ்கவென

அனைவரும்வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

Image may contain: 6 people, people on stage, child and outdoor

கீழ் கு.யோகேஸ்வரன். அவர்களின் வாழ்த்து இணைக்கப்படுகின்றது

18_3_2019. இன்று பிறந்தநாள் நிகழ்வை
காணும். கபினா. சிவானந்தன். மற்றும்
தனுசன் சிவானந்தன் ஆகியோரின் பிறந்தநாள் நிகழ்வு வன்னியில் மிகவும்
வறுமையில் கல்வி கற்கும் 25. பாடசாலை
மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்
வழங்கி வைத்துள்ளார்கள் தொடர்ச்சியாக
இப்படியான பல்வேறு உதவிகளை வழங்கி வரும் இவர்கள் வாழ்விலும் கடவுளின் ஆசீர்வாதம் கிடைத்திட நாமும் இறைவனை
பிராத்திப்போம் அன்பு முகநூல் சொந்தங்களே.இதோ..! உனக்காக..
ஒரு வாழ்த்து..!

என் அன்பு
வானத்தின் நட்சத்திரங்களே..!
வாகை சூடி சரித்திரம் படைத்திடுவீர்கள்.!
வானம் தொடும் புகழ் அடைந்திடுவீர்கள்.!

வாழ்வில் நிம்மதி தஞ்சம் அடையட்டும்
வாழும் வாழ்வில் உறுதி நெஞ்சம் இருக்கட்டும்.
வாழ்வில் வசந்தம் வீசட்டும்…! -நிம்மதியான
வாழ்க்கையின் எல்லா செல்வமும் பெற்று
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.!

என் இனிய தங்கையே..! தம்பியே
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

பொங்கி வரும் சந்தோஷத்துடன் ..
கு.யோகேஸ்வரன்.
நன்றி.