Mai 10, 2024

துயர் பகிர்தல் திருமதி. துஷ்யந்தி நவநாதன்

திருமதி. துஷ்யந்தி நவநாதன்

தோற்றம்: 12 ஏப்ரல் 1970 – மறைவு: 28 பெப்ரவரி 2021

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வதிவிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மகாலிங்கம் (இளைப்பாறிய தபால் அதிபர்), காலஞ்சென்ற இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பெரியதம்பி (இளைப்பாறிய நில பதிவாளர்), சரஸ்வதி (கெருடாவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்.
நவநாதன் (FMR. Accountant, Health Canada) அவர்களின் அன்பு மனைவியும்,
சரிகா (B.Com U Of T, Super Singer Jr), லஷ்சன் (U Of T),  கன்னியா, அஞ்சலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஐங்கரன், உமாசங்கர், செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயலக்‌ஷ்மி, ஜெகநாதன், ஜெயதேவன், ஜெயந்திராதேவி,ஜெபநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 02 March 2021 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை:-
Wednesday, 03 March 2021 8:00 AM – 12:00 Noon
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்:-
Wednesday, 03 March 2021 12:00 Noon
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு:-
நவம் – கணவர் Mobile : +1 416 458 0319   
சரிக்கா – மகள் Mobile : +1 289 992 7255