அபிநஜா.கெங்காதரன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.04.2022

சுவிசில் வாழ்ந்துவரும் அபிநஜா.கெங்காதரன்தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .

இவர் நினைத்தது யாவும் நிறைவேறி
சிறந்து ஓங்க
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert