März 18, 2024

Tag: 2. August 2022

இளம் ஒலிப்பதிவாளர் திலகேஸ்வரன் அவர்களின்துளசிகன் பிறந்தநாள் வாழ்த்து02.08.2022

யேர்மனி பிலபிட் நகரில்வாழ்ந்துவரும் அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின் செல்வப் புதல்வன் ஒலிப்பதிவாளர் துளசிகன் அவர்களுடைய பிறந்தநாள் வாழ்த்து9 இன்று ஆகும்.இவர் வாழ்வில் என்றும் சிறந்தோங்கிவாழ அப்பா, அம்மா, தங்கைமார்,உற்றார்,...

சர்வகட்சி அரசு : பாதுகாப்பு அரணமைக்க காத்துக் கிடைக்கிறார்கள்!

தமிழ் ஊடகவியலாளரின் படுகொலைக்கான நீதி விசாரணைக்கே முன்வராத அரசினைத்தான் தமிழ்த் தேசியம் பேசுகின்ற  அரசியல் தலைமைகள் நல்லாட்சி என கடந்த காலங்களில் பாதுகாத்தார்கள். தற்போது சர்வகட்சி அரசு...

கோத்தா தேவையில்லை:ரணில்

ரணில் சத்தமின்றி தனது அரசியல் நகர்வுகளை வேகமாக முன்னெடுக்க ஆரம்பித்துள்ளார். அவ்வகையில் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயவின்  வருகையினை அவர் தடை செய்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

இரண்டரை வருடங்களுக்கு தற்போதைய அரசாங்கம்!

இலங்கையில் எதிர்வரும் இரண்டரை வருடங்களுக்கு தற்போதைய அரசாங்கம் நிரந்தரமாக தொடரும் எனவும் அதன் பின்னரே மீண்டும் தேர்தல் நடத்தப்படும் எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். உலகம் கோரும்...

நல்லூர்:கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று!

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்ற நிகழ்வுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. நல்லூர் கந்தசுவாமி வருடாந்த பெருந்திருவிழா நாளை (02) காலை 10 மணிக்கு...

நிவாரணத்தால் பலன்:தமிழக மீனவர்களை காப்பற்றினர்.

படகு பழுதாகியதால் நடுக்கடலில் தவித்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் படகுடன் மீட்டு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.. இராமேசுவரத்திலிருந்து ஒரு விசைப்படகில் 6 மீனவர்கள் மீன் பிடிக்க...

நாள் தோறும் காலிமுகத்திடலில் கரை ஓதுங்கும் உடலங்கள்!

போராட்டகளமான காலிமுகத்திடலில்  தொடர்ந்தும் உடலங்கள் கரை ஒதுங்கியே வருகின்றன.  எனினும் அவ்வாறு ஒதுங்கும் உடலங்கள் அடையாளம் காணப்படாதேயுள்ளது. கொழும்பு காலி முகத்திடலில்  ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சந்தேகநபர்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குத சந்தேகநபர்கள் இன்னமும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர் காவல்துறை உத்தியோகத்தர்களாக பணியாற்றுகின்றனர் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் நாட்டின்...