März 28, 2024

Tag: 3. August 2022

இராணுவ மயமாக்கல் தொடர்கின்றது!

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவான பின்னரும் வடக்கிலே இராணுவமயமாக்கல் தொடர்ச்சியாக நடைபெறுவதாக வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளரும் ரெலோவின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான தியாகராஜா நிரோஸ்...

ரணில் ஆதரவாளர்களால் நிரம்பும் கதிரைகள்!

இலங்கை ஜனாதிபதி ரணில் தனது ஆதாரவாளர்களை கதி;ரைகளில் அமர்த்துவதில் மும்முரமாகியுள்ளார். இலங்கை ஜரின் அலைவரிசைக்கு தனது முன்னாள் சகபாடி சுதர்சனவை அவர் நியமித்துள்ளார். அதேவேளை தொழிற்சங்க செயற்பாட்டாளரான...

கைது செய்வதைத் தடுக்கவும் – அருட்தந்தை ஜீவந்த பீரிஸ்

காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டங்கள் தொடர்பில் பொலிஸாரும் முப்படையினரும் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவிடுமாறு கோரி அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் இன்று உச்ச நீதிமன்றில் அடிப்படை...

கோட்டாவுக்கு எந்தவித சலுகையும் வழங்கப்படவில்லை – வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூரில் எவ்வித சலுகைகளும், விலக்குரிமையும் வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் நேற்று தெரிவித்துள்ளார். பொதுவாக, சிங்கப்பூர் அரசாங்கம், முன்னாள்...

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பங்கெடுத்த விளையாட்டு வீரர் மற்றும் அதிகாரியைக் காணவில்லை!

இங்கிலாந்தின் பேர்மிங்காமில் நடைபெற்று வரும் 22வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஐந்தாவது நாள் நிகழ்வுகளின் பின்னர், இலங்கை விளையாட்டு வீரரும் உயர் அதிகாரியும் இன்று செவ்வாய்க்கிழமை காணாமல்...

ஈஸ்டர் தாக்குதல்: ரணிலை விடுவிக்க முடியாது – பேராயர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பிலான விசாரணைகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள விண்ணப்பத்தை...

மலையகத்தில் சீரற்ற வானிலை! நான்கு பேர் உயிரிழப்பு: மூவரைக் காணவில்லை!

மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை நால்வர் மரணித்துள்ளதுடன், மூவர் காணாமல் போயுள்ளனர். நோட்டன்-பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட மண்சரிவால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,...

மாற்றமடைந்து வரும் நிலவரத்தை உன்னிப்பாக அவதானிக்கிறோம் – பிரித்தானியா

இலங்கையில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை உட்பட வேகமாக மாற்றமடைந்து வரும் நிலவரத்தை உன்னிப்பாக அவதானிப்பதாக பிரித்தானியாவின் வெளிவிவகார பொதுநலவாய இணை அமைச்சர் அமன்டா மில்லிங் தெரிவித்துள்ளார்....