März 19, 2024

Tag: 8. August 2022

காலிமுகத்திடல் போராட்டத்தின் மற்றுமொரு முக்கிய செயற்பாட்டாளர் கைது

காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் முக்கிய செயற்பாட்டாளரான பியத் பிகேசல, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.  இவர் மீது ஜனாதிபதி மாளிகைக்குள்...

ஈழத்தமிழர்களை புகழ்ந்து பேசிய நாசர்

நீங்கள் பேசுகின்ற தமிழ் என் காதில் பாடல் போல் ஒலிக்கிறது என இலங்கைத் தமிழர்களின் மொழிப் புலமையை தென்னிந்திய திரைப்பட நடிகர் நாசர் புகழ்ந்து பேசியுள்ளார். திருகோணமலை...

ஜோசப் ஸ்டாலின் விவகாரம்:வலுக்கிறது போராட்டம்!

 இலங்கை ஆசிரிய சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து 8...

பிள்ளையான்,சி.வி.விக்கி ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் ?

இலங்கையின் சர்வக்கட்சி அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன்,நாமல்,பவித்ரா,சந்திரசேன,ரோஹித,லன்சா மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகளை வழங்க பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கவுள்ளது. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான அதாவுல்லா, சிவநேசத்துறை...

ரணிலின் தலைமை முக்கியமானது – ஐ.நா பொதுச்செயலாளர்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்த ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், இலங்கை தற்போது எதிர்நோக்கும் சவால்களில் இருந்து வெளிவருவதற்கு ஏற்ற சூழலை உறுதிப்படுத்துவதற்கும், ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும்...

மனித உரிமை பேரவையின் உயர் மட்ட குழு வருகை!

 இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  உயர் மட்ட குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது....

ரணில்-சஜித் மீண்டும் இணையலாம்?

ஐக்கிய தேசியக்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படும் வகையில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்...

ரணிலுடன் பேச மாட்டேன் – கஜேந்திரகுமார்!

தற்போது கைது செய்யப்பட்டுள்ள “ஜோசப் ஸ்டாலின்” உட்பட அனைத்து போராட்ட செயற்பாட்டாளர்களையும் விடுதலை செய்ய வேண்டும், தற்போதைய அவசரகால சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும், இந்த இரண்டு கோரிக்கைகள்...

ரணில் – ஜேவிபி பேச்சு!

இலங்கையின் அரசியல் திருப்பத்தின் ஒரு கட்டமாக ஜேவிபி ரணிலுடடடன் பேச்சுக்களை நடத்த முற்பட்டுள்ளது.  நாட்டின் நிலைமை தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது....