April 30, 2024

19.3.2021 ZoomMeeting-ID நலவாழ்வின் „மனம் குழு“- மனதோடு சில நொடிகள்…

வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள்.
கடந்த பத்து வாரங்களாக நலவாழ்வின்
“ மனம் குழு “ வழங்கிய தொடர் கருத்தரங்கங்களின் நிறைவு நிகழ்வாக உங்களின் உளநலம் சார்ந்த கேள்விகளுக்குப் பதில்களை வழங்கும் விருப்போடு, எமது நான்கு மருத்துவர்களும் ஒன்றாக இணைந்து
இந்தக் << கேள்வி – பதில் நேரம்>> நிகழ்வை நடத்தவுள்ளனர்.
வைத்தியர்கள்:
Dr. med. விஜயதீபன் பாலசுப்பிரமணியம் (MD)
மன நல மருத்துவர், சுவிஸ்
கலைஅமுதா நவரட்ணராஜா
MSc,Mphil (Psy)
உளவியலாளர், (இந்தியா )
Dr. அமுதநிலா காசி ஆனந்தன்
FRACGP,MRANZCP(Psy),
DRANZCOG
பொது நல மருத்துவர் ,மன நல பயில்நிலை மருத்துவர் (அவுஸ்திரேலியா)
Dr. med. இராஜ்மேனன் இராஜசேகரன் (MD)
மன நல மருத்துவர், சுவிஸ்
காலம்: 19.06.2021, சனிக்கிழமை
நேரம்: 16:30 மணி (சுவிஸ் நேரம்)
Srilankan/ Indian: 8pm
Uk: 3.30pm
Swiss/europe: 4.30pm
Canada time: 12.30pmமணி
Zoom:
!!! அனைத்து நாடுகளிலிருந்தும் நீங்கள் நிகழ்வில் கலந்துகொள்ள வசதியாக, நிகழ்வின் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளது !!!
அனைவரையும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்!
நலவாழ்வுக்குழுமம்