April 27, 2024

யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை அமைப்பினால் (18) மாணவர்களுக்கு (10,000) ரூபா வீதம் நிதியுதவி வங்கிப்புத்தகங்கள் இட்டு வழங்கப்பட்டுள்ளது

யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை – (ஐரோப்பா)
(இலங்கைப் பாடத்திட்டத்திற்கு அமைய)
Tamilische Bildungsverei Deutschland – (Europa)“கேடில் விழுச்செல்வம் கல்வி, ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை“
கல்வி அபிவிருத்தி நிதி உதவி
யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை அமைப்பினால் செய்யப்படும் கல்வி அபிவிருத்தி நிதி
உதவி, 05.07.2023ஆம் திகதி யாழ்.கரவெட்டி சிறீ நாரதா வித்தியாலயம் பாடசாலையில்
கல்வி கற்கும் பதினெட்டு (18) மாணவர்களுக்கு வழங்கப்பெற்றது. ஒவ்வொரு
மாணவர்களுக்கும், பத்தாயிரம் (10,000) ரூபா வீதம் நிதியுதவி முறையில், நிரந்தர
வைப்பில் இடப்பட்டு, வங்கிப்புத்தகங்கள் கையளிக்கப்பெற்றன.
கல்வி அபிவிருத்திநிதி உதவி
கணக்கு விபரம் – 2023

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert