April 18, 2024

Tag: 24. Juni 2021

யாழில் ஊடகவியலாளரின் 12 வயது மகன் மீது தாக்குதல்!

பளை பிரதேசத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களில் செய்தியறிக்கையிட்டு வந்தமைக்காக தனது மகன்தாக்கப்பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும். உன்னை அடித்து கொலைசெய்து குளத்தில் போட்டுவிடுவோம் என்றும்...

அறுவைச் சிகிச்சை நிபுணர் இளம் செழிய பல்லவன் மீண்டும் யாழ் சென்றார்

விவேகம் நிறைந்தவரும் அற்புதமான அறுவைச் சிகிச்சை நிபுணர் என்ற பெயரை இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் பெற்றவருமான வைத்தியர் இளம்செழிய பல்லவன் மீண்டும் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுள்ளார்....

பிரதமர் மோடி உணவு செலவு குறித்து வைரலாகும் தகவல்!

பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் கடந்த ஏழு ஆண்டுகளில் ரூ. 100 கோடியை உணவுக்காக மட்டுமே செலவிட்டதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி...

மன்னார் உயிலங்குளம் காவல் நிலையம் வைபவரீதியாக திறந்து வைப்பு!

மன்னார் உயிலங்குளம் பகுதியில் அமைந்திருந்த காவல் அரண் காவற்துறை நிலையமாக தரமுயர்த்தப்பட்டு நேற்று (23) மாலை 5 மணியளவில் மக்கள் பாவனைக்காக வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டுள்ளது. பொது...

2009 இன் பின் குடும்பத்துடன் இணைந்த தமிழ் அரசியல் கைதி

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பொது மன்னிப்பின்...

2 வெவ்வேறு தடுப்பூசி போட்ட ஜெர்மனி பெண் பிரதமர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகமெங்கும் பல்வேறு தடுப்பூசிகள் வந்துள்ளன. எந்தவொரு தடுப்பூசியையும் ஒருவர் போட்டுக்கொள்கிறபோது, குறிப்பிட்ட கால இடைவெளியில் அதே தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள...

விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள விண்வெளி வீரர்களுடன் சீன அதிபர் நேரடி பேச்சு!

விண்வெளி திட்டங்களில் ஆர்வம் காட்டி வருகிற சீனா, தற்போது விண்வெளியில் விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது. இந்த விண்வெளி நிலையத்துக்கு நீ ஹைசெங், லியு போமிங்,...

ஏஜென்சி இல்லாமல் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வர இந்திய மதிப்பின் படி 50 000 போதும்..

  சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களில் பெரும்பாலானவெளிநாட்டு ஊழியர்கள் இந்தியாவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். தனது குடும்ப வறுமையைப் போக்கி தமக்கு விடிவு காலம் பிறந்து விடும் என்ற...

ஆடு நனையுது என்று ஓநாய் அழுதீச்சாம். இந்த பழமொழி பலரும் அறிந்ததே. இப்ப சிலருக்கு திடிர் ஞான உதயம் வந்திருக்கு.

(பலரது மனநிலையும் அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் அவர்கள் குடும்பத்தினர் உடனான சகவாழ்வு.) நாமல் ராஜபக்ச அவர்களின் கருத்தை வரவேற்கின்றேன். அதே வேளை கஜேந்திரகுமார் சொல்றதிலும் உண்மை...

பொது மன்னிப்பு பெற்ற முன்னாள் போராளிகள் சற்றுமுன்னர் விடுவிப்பு.

நீண்ட காலமாக சிறைகளில் இருந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒரு தொகுதியினர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று, பொசன் தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி...

இன்றிரவு 10 மணிமுதல் 30 மணிநேர முடக்கம் – மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை சவேந்திர சில்வா எச்சரிக்கை!

இன்றிரவு 10 மணிமுதல் 30 மணிநேர நடமாட்ட முடக்கம் - மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரிக்கை! .......................

இலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்!

தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள் தொடர்பிலான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இதன்போது தென்னிலங்கை இளைஞர் ஒருவர் ஐஸ்போதைப்பொருள் பாவித்த நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள்ளார். இந்நிலையில் சிவில்...

ஐனுகா தவம் அவர்களின் 11வது பிறந்தநாள்வாழ்த்து 24.06.2021

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட வரும் கொலன்ட் நாட்டில் வாழ்ந்து வருபவருமான தவம் தம்பதிகளின் அன்புமகள் ஐனுகா  24.06.2020 தனது பிறந்த தினத்தை கொலன்ட் நாட்டில்  ‌அப்பா அம்மா சகோதரங்களுடன்...

குருநகர் முடக்கம்:நாகவிகாரையில் அமைச்சர்!

  யாழ்ப்பாணத்தின் அதிக மக்கட் செறிவுமிக்க குருநகர் பகுதியில் இரு கிராமசேவகர் பிரிவுகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். கடந்த ஒருவாரத்தில் சுமார் 125 க்கும்...

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லையாம்?

சீன இராணுவம் வரலில்லையென  கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. சீன  – இலங்கை கூட்டு நிறுவனமொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ள திஸ்ஸமகாராமய வாவி துப்புரவு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில்  அங்கு...

விடுதலை:பெயர் பட்டியல் தெரியவில்லையாம்?

நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகளின் முன்னாள் போராளி சந்தேக நபர்கள்  17 பேரை விடுதலை செய்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டு பெயர் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி...

ஹொங்கொங்கில் சீனா:முடக்கப்பட்ட ஊடக சுதந்திரம்!

ஹொங்கொங்கின் மிகப்பெரும் ஜனநாயக சார்பு செய்தித் தாளான அப்பிள் டெய்லி நிறுவனம் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமையன்று மூடப்படும் என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன....

யாரை விடுவிக்கிறார்கள்:நாய்பிடி நாடாளுமன்றில்!

தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுவிக்கவுள்ளதாக கோத்தபாய அறிவித்துள்ள நிலையில் தமிழ் தரப்புக்களது நாய்பிடி சண்டைகள் ஆரம்பமாகியுள்ளன. குரைக்காமல் இரு இரு என சுரேன்ராகவனை பார்த்து எம்.ஏ.சுமந்திரன்...

பாராளுமன்றத்திற்குள் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம்

பாராளுமன்றத்திற்குள் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (23) காலை பாராளுமன்ற கூடியிருந்ததுடன், இதன்போது பதாதைகளை ஏந்தியவாறு எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்...

சட்டமூலங்கள் எல்லாமே பெரும்பான்மை இன மக்களது நலன்களுக்கு மட்டுமானதா?

  இந்த அரசு மேற்கொள்கின்ற அனைத்து விதமான செயற்பாடுகளும் இறுதியிலே தமிழ் மக்களுடைய நில உரிமையைப் பறித்தெடுப்பதாகத்தான் இருக்கின்றதே தவிர தமிழ் மக்களுடைய நில உரிமையை உறுதிப்படுத்துவதாக இல்லை...

இலங்கைக்கு 48 மில்லியன் ரூபாக்களை நன்கொடையாக வழங்கியது ஐரோப்பிய ஒன்றியம்

கொழும்புத்துறைமுகத்திற்கு அண்மையில் இலங்கைக் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலையடுத்து கடற்சூழல் பெருமளவிற்கு மாசடைந்திருப்பதுடன் அதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை...

தமிழகத்தில் மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற இலங்கையர்!

இலங்கை தமிழ் அகதி ஒருவர் தனது இரண்டாவது மனைவியை தமிழகத்தின் காந்திமா நகரில் திங்கள்கிழமை இரவு கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவரை கைதுசெய்ய...