April 25, 2024

Tag: 4. Juni 2021

ஜேர்மனியின் நாடுகடத்தல் செயற்பாட்டுக்கான அறிவுறுத்தல்.

அன்பான உறவுகளே…! வணக்கம்! இன்றைய COVID-19 பெருந்தொற்றுக் காலப்பகுதியில் உலகமே முடங்கிப் போய் இயங்கு நிலையற்று இருக்கும் நிலையில், ஜேர்மனிய அரசு புலம்பெயர்ந்து வந்து ஜேர்மனியில் வாழும் ஈழத்தமிழர்களாகிய  எமக்குமீண்டும் மீண்டும் துன்பத்தை விளைவிக்கும் செயற்பாடுகளைத் தொடர்கின்றது. இன்றைய காலத்தில் இலங்கையை ஆளும் இனவழிப்பு அரசினால், திட்டமிட்டு  இரகசியமாகத் தொடரப்படும்கொடூரமான இனவழிப்பு நடவடிக்கையில் இருந்து உயிர் தப்பி வாழ்வதற்காக பிறந்த ஊரைப் பிரிந்து, உறவுகளைப் பிரிந்து, அகதிகளாக இங்கு வந்து, ஜேர்மனிய அரசிடம் அகதி அந்தஸ்து கோரிக்கை வைத்துக்காத்திருந்த எம் உறவுகள் சிலரை  கடந்த 30.03.2021 அன்று கைது செய்து சிறப்புத்தடுப்பு முகாம்களில் தடுத்துவைத்திருந்தது மட்டுமல்லாது, அவர்களை Düsseldorf சர்வதேச விமானநிலையத்தில் இருந்து கொழும்புக்குநாடு கடத்தி இருந்தது பெரும் வேதனையை எமக்குத் தந்திருந்தது. இதனைத் தடுப்பதற்கு நாம் பெரும் முயற்சிகளை எடுத்ததும், எம் உறவுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறப்புமுகாம்களுக்கு முன்பாக பெரும்...

துயர் பகிர்தல் மருதப்பிள்ளை சுப்ரமணியம்

திரு. மருதப்பிள்ளை சுப்ரமணியம் (ஓய்வுபெற்ற புகையிரதத் திணைக்கள ஊழியர்) தோற்றம்: 10 பெப்ரவரி 1940 - மறைவு: 03 ஜூன் 2021 கண்டியைப் பிறப்பிடமாகவும், யாழ். ஈச்சமோட்டையை...

நலவாழ்வின் „மனம் குழு“- மனதோடு சில நொடிகள்தொடர் உளவியல் கருத்தரங்கு.<< பாகம் 10 >>>>

<< பாகம் 10 >>>> நலவாழ்வின் "மனம் குழு"- மனதோடு சில நொடிகள்.... வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள். பாகம் :10 என் தனிமையும் பயங்களும்! கர்ப்பநிலை...

துஷ்யந்தன் அபர்ணா அவர்களின் திருமணவாழ்த்து04.062021

சிறுப்பிட்டி பூங்கொத்தையையில் வாழ்ந்து வரும்.தம்பிராசா சிவமணி தம்பதியினரின் புலதல்வன் துஷ்யந்தன் தனது துணைவியாக அபர்ணாஅவர்களுடன் இணைந்த திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.இவர்கள் இன்று போல் என்றும் ஆல்போல் தளைத்து...

கலாதரன் குலமதி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 04.06.2021

சுவெற்றா நகரில்வாழும் பாடகரும். பொதுத்தொண்டருமான கலாதரன் குலமதி தம்பதியினர் இன்று தமது பிள்ளைகள், .மருமக்கள், உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தங்கள் திருமணநாள்தனை தமது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள் இவர்கள்...

கோவிட் ஊசியா?: யாழ்ப்பாண புட்டா?

யாழ்ப்பாண பக்கம் சர்வதேச அரசியல் திரும்பியுள்ள நிலையில் யாழ்ப்பாண மக்களிற்கு கொவிட் தடுப்பூசி வழங்கி மகிழ்ச்சி கொண்டாடியிருந்தார் கொழும்பிலுள்ள சீன தூதர். ஆனால் அமெரிக்க தூதரோ இன்னொரு...

பிராசில் செயலிழந்தது அவசர சேவை தொலைபேசி இலக்கங்கள்!

பிரான்சில் அவசர அழைப்புக்கான  தொலைபேசி இலக்கங்கள் செயலிழந்ததால் மூன்று பேர் வரையில் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.நேற்று புதன்கிழமை மாலை முதல் 15, 17, 18, மற்றும் 112...

ஆளாளுக்கு கீழே கொரோனா ஊசி!

  யாழ்ப்பாணத்திற்கென ஒதுக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியில் ஆளும் தரப்பு செய்யும் அரசியல் உச்சமடைந்துள்ளது. ஆளாளுக்கு மருத்துவ அதிகாரிகளை கையினுள் போட்டவாறு ஒரு தொகுதி மருந்துகளை பதுக்கி வைத்திருப்பது...

மூன்று இலட்சம் வேண்டுமாம்:யாழ்.மாவட்ட செயலர்!

சுகாதாரப் பிரிவினருடைய கணக்கின்படி யாழ்.மாவட்டத்திற்கு மேலும் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் தேவையாகவுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு...

சங்கிலியனிற்கு சலூட்!

யாழ்ப்பாணச் சைவத்தமிழ்ப் பேரரசின் கடைசி மன்னன் இரண்டாம் சங்கிலியனின் 402 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை(03) கிளிநொச்சி செல்வாநகர் ஓம்சக்திவேல் முருகன் ஆலயத்தில்...

அள்ளிக்கொடுக்கிறார் சித்தப்பா!

இலங்கையின் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக, நாமல் ராஜபக்ச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்தார். இளைஞர் விவகாரம் மற்றும்...

லண்டனில் அனைவரு கவனத்தையும் ஈர்த்த மிதக்கும் நீச்சல் குளம்!

லண்டனில் இப்போது கோடைகாலம் என்பதால், மக்கள் நீச்சல் குளத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். பல்வேறு குடியிருப்புகளில் நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதில் மக்கள் உற்சாகமாக நீந்தி கோடை...

சுமா மீது சீறும் டக்ளஸ்!

கடலுணவு உண்பது தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் ஏதும் இன்றி, உண்மையைப் பொய்யாகவும் - பொய்யை உண்மையாகவும் புரட்டி புரட்டி போடுகின்ற தொழில் திறனின் அடிப்படையில் பொறுப்பற்ற...

ஒரே ஒரு தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி 83.7 சதவீதம் செயல்திறன் கொண்டது

கொரோனா வைரஸ்க்கு எதிராக உலகளவில் பைசர் (அமெரிக்கா), மாடர்னா (அமெரிக்கா), அஸ்ட்ராஜெனேகா (இங்கிலாந்து), ஸ்புட்னிக் வி (ரஷியா), கோவேக்சின் (இந்தியா), சீனோபார்ம் (சீனா), சீனோவேக்- கொரோனாவேக் (சீனா)...

மனைவியை தூக்கினார்: இலங்கை காவல்துறைக்குள் சண்டை!

தனது மனைவியை  உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) கடத்தி சென்றுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) ஒருவர் இலங்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.கிரிபத்கொட பொலிஸ் நிலையத்திலையே...