November 30, 2022

Main Story

Editor’s Picks

Trending Story

எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஆர்வம் உள்ளவர்களுக்காக புதிய நிகழ்வாக தரணியில் தமிழ் பேச்சு !

அன்பான உறவுகளுக்கு எஸ் ரி எஸ் தமிழ் நிர்வாகத்தினரின் இனிய வணக்கம் எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியானது எமது ஈழத்து தாயகக் கலைஞர்களுக்காக தனித்துவமாக கடந்த...

சரண்யா ஈசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 30.11.2022

12 Monaten ago tamilan திரு திருமதி ஈசன் தம்பதிகளின் புதல்வி சரண்யா தனது பிறந்நாளை அப்பா, அம்மா, சகோதங்களுடனும்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், நண்பர்களுடன் தனது இல்லத்தில்...

ஆளுநர் அரசியலமைப்பினை படிக்க வேண்டும்!

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, தெளிவாக சட்டத்தை விளங்கிக் கொள்ளவில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றம்சாட்டியுள்ளார். வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட...

துயிலுமில்லங்களை விடுவியுங்கள்!

மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தினரை முழுமையாக வெளியேற்றுமாறு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வுரிமை என்பது ஒவ்வொரு குடும்பத்தவர்களதும் சமய, சமூக, பண்பாட்டு விழுமியங்களைத்...

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முழுமையாக விடுதலை!!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாணப்  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் ந.திவாகரன் மற்றும் செயலாளர் எஸ். பபில்ராஜ் ஆகிய இருவரும், அவர்களுக்கு எதிராக...

பிரான்சில் நினைவேந்தப்பட்ட மாவீரர் நாள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் 27.11.2022 ஞாயிற்றுக்கிழமை 91 மாவட்டத்தின் Villebon-sur-Yvette பகுதியில் உள்ள பிரமாண்டமான மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது....

டென்மார்கில் நினைவேந்தப்பட்ட தமிழ்த் தேசிய மாவீரர் நாள்

டென்மார்க்கில் Sjælland , Jylland   பிராந்தியங்களில்  நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகளில் பெருந்திரளான தமிழீழ மக்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர். மண்டபம்...

நெதர்லாந்தில் நடைபெற்ற மாவீரர் நாள்

நெதர்லாந்தில் அல்மேர நகரத்தில் 27-11-2022  அன்று தேசிய மாவீரர் நினைவெழுச்சி நாள்   மிக எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. 

சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022!

தமிழீழ விடுதலைக்காகவும் தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களை நினைவேந்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நாளாகிய நவம்பர் 27...

காரைநகரில் காணிப்பிடிக்கிறார் ரணில்!

வடக்கில் முப்படைகளிற்கான காணிகளை சுவீகரிப்பது தொடர்பில் எழுந்து சர்ச்சைகளையடுத்து தனது யாழ்ப்பாண பயணத்தின் போது ஆராயவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கை இராணுவத்தினருக்கான காணி சுவீகரிப்பதற்கு...

புலியூரில் பொன்னம்மான் நிழற்கூடத்தில் நடைபெற்ற மாவீரர் நாள்

தமிழ்நாடு கொளத்தூர் பகுதியில் அமைந்துள்ள புலியூரில் அமைந்துள்ள மூத்த தளபதி லெப்.கேணல் பொன்னம்மான் சூட்டப்பட்ட பேருந்து நிழற்கூடத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்

இத்தாலி பலொ்மோவில் நடைபெற்ற மாவீரர் நாள்

தமீழீழம் என்ற உயரிய இலட்சியத்திற்காக தங்கள் உன்னத உயிர்களை ஆகுதியாக்கிய மானமறவர்களை நினைவுகூர்ந்து வணங்கும் புனிதநாளான தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2022 இத்தாலி பலெர்மோவில் மிகவும் உணர்வுபூர்வமாக...

தீருவிலில் நடைபெற்ற மாவீரர் நாள்

 தீருவிலில்  அமைந்துள்ள குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட 12 மாவீரர்களின் நினைவுத் தூபி மற்றும் கேணல் கிட்டு உட்பட மாவீரர்களின் நினைவாலயம் அமைந்த தீருவில் வெளியில் நடைபெற்ற மாவீரர்...

தேனிசைசெல்வன் கோகுலராஜ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து; 28.11.2022

பாடகர் கோகுலராஜ் தம்பதிகளின் செல்வப்புதல்வன்   தேனிசைசெல்வன் அவர்கள்  இன்று பிறந்தநாளை கொண்டாடும் இவரை அப்பா, அம்மா, ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,எனகொண்டாடும் இவரை அனைவரும் வாழ்த்தம் இவ்வேளை அன்பு அம்மா அப்பாவின் வாழ்த்துக்கள்...

பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் நாள்

கரு முகிலும் கண்ணீர் சிந்தும் கார்த்திகை மாதத்தில் களமாடி காவியமான எம் காவலர் கல்லறை முன் அவர்தம் நினைவு சுமந்து கனத்த இதயத்துடன் கண்ணீர் சிந்த காந்தள்...

நியூசிலாந்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

இன்று 27/11/2022 தமிழீழ தேசிய மாவீரர் நாளானது நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் Royal Oak Intermediate School Hall இல் மாலை 5.30 மணியளவில் பெருந்திரளான தமிழீழ...

தமிழ்நாடு அரசபாளையத்தில் நடைபெற்ற மாவீரர் நாள்

தமிழீழப் போரில் இன்னுயிர் ஈந்த வீரவேங்கைகளுக்கு அரசபாளையத்தில் மாவீரர் நாள்அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு பெருந்திரளான மக்கள் மலர் தூவி வீரவணக்கம் செய்தனர். தமிழீழ விடுதலையை நெஞ்சில்...

புதுச்சோியில் நடைபெற்ற மாவீரர் நாள்

புதுவை கப்டன் மில்லர் அரங்கில் திராவிடர் விடுதலைக்கழகம்  தமிழீழ தேசிய மாவீரர் நாள் இன்று (27/11/2022) அனுசரிக்கப்பட்டது.  தமிழீழ மறவர்களுக்கு உதவிய காரணத்தால் அடக்குமுறை சட்டங்களான  தடா,...

வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல நிகழ்வுகள்

மல்லாவி வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் வளாகத்தின்  , உணர்வெளுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.  இன்றைய நாள் தாயக பிரதேசங்களிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள்...

பிரித்தானிய மாவீரர் நாள் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் ஆரம்பம்

பிரித்தானிய மாவீரர் நாள் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் ஆரம்பம்  லண்டன் எக்ஸல் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. விடுதலைக்காய் களமாடி...

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் முன்னால் விளக்கேற்றி அஞ்சலி

மாவீரர் நாளாகிய இன்றுகொடிகாமத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களுக்கு விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் 522வது பிரிகேட் படைப்பிரிவின் தலைமையகமாக இயங்கி வருகிறது....