April 28, 2024

அரவிந் யோகிதா தம்பதியினரது 5வது திருமணநாள்வாழ்த்து (29.08.2020)

திரு திருமதி அரவிந் யோகிதா தம்பதியினர் இன்று அவர்கள் இல்லத்தில் தமது 5வதுதிருமணநாளைக்கொண்டாடுகின்றனர்,
இவர்களை உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்ற இந்தவேளையில் ஊர் இணை யமாம் ஈழத்தமிழன் இணையம்வாழ்த்தி நிறக்கின்றது
நறுமனம் தரும்மலர்போல்
கனிந்து தரும் சுவைபோல்
கண்கொண்ட கணவனை
காத்து நீ என்நாளும்
நல்லறமேகண்டு வாழவாழ்க வாழ்க எனவாழ்த்துகிறோம்