மட்டக்களப்பில், பொலிசாரின் தடையை மீறி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தினர்.
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் நினைவு தினத்தை, முன்னிட்டு இன்று (30.08.2020) வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில், கவனயீர்ப்பு பேரணிகள் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு...