Oktober 15, 2024

Tag: 6. August 2020

யாழில் சுமந்திரன் படு தோல்வி: வென்ற ரவிராஜின் மனைவி, சசிகலாவை ராயினமா செய்யுமாறு மிரட்டல்

இது யாழில் வாக்குகள் எண்ணும் திணைக்களத்தினுள் சென்று வந்த நபர் ஒருவர் சொல்லும் தகவல். வாக்கு எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில். யாழில் மாவை சேனாதிராசும், ஸ்ரீதரனும் மற்றும்...

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி அங்கஜன் பாராளுமன்றம் போவது உறுதியாகியது!!

யாழில் சிங்களப் பேரினவாதக் கட்சி ஒன்றுக்கு பாராளுமன்ற ஆசனம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. எனினும் அங்கஜன் என்ற தனிநபரின் ஆதிக்கத்தாலேயே அந்த ஆசனம் கிடைக்கவுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் ஏழை...

துயர் பகிர்தல் திருமதி உஷாதேவி சம்பந்தமூர்த்தி

திருமதி உஷாதேவி சம்பந்தமூர்த்தி தோற்றம்: 28 ஜூன் 1954 - மறைவு: 30 ஜூலை 2020 கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட உஷாதேவி...

வரலாற்றுத் தோல்வியில் ரணியில்… பாரிய அடிவாங்கியது ஐக்கிய தேசியக் கட்சி

வராற்றில் முதன் முறையாக பாரிய அடிவாங்கியுள்ளது ஐக்கியதேசியக் கட்சி. கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க உட்பட அகல விராஜ் காரியவசம் போன்றோம் மிகவும் மோசமான நிலையில் படுதோல்வியைச்...

துயர் பகிர்தல் திரு சின்னத்தம்பி நவரத்தினம்

திரு சின்னத்தம்பி நவரத்தினம் யாழ். பலாலி மத்தியைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம் தெல்லிப்பழையை வதிவிடமாகவும், தற்பொழுது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நவரத்தினம் அவர்கள் 05-08-2020 புதன்கிழமை அன்று...

34 பேர் கைது! வெளியான முக்கிய செய்தி…

நேற்று நடைபெற்ற வாக்களிப்பில் 29 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த முறைப்பாடுகள் தொடர்பில் 34 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ்...

துயர் பகிர்தல் திருமதி. புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)

தாயகத்தில் குப்பிழானை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புவனேஸ்வரி இரத்தின சிங்கம் (நீலா ரீச்சர், ஓய்வு நிலை ஆசிரியை , குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்) அவர்கள்...

திருகோணமலை மாவட்ட வாக்களிப்பு நிலவரமும்

திருகோணமலை மாவட்டத்தில் நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் 40வீத வாக்குப்பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார். காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு...

முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பும் நிலவரமும்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலின் வாக்களிப்பு செயற்பாடுகள் காலை 7.00மணிக்கு  ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு தேர்தல் தொகுதியின் வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி...

அம்பாறை மாவட்ட வாக்களிப்பும் நிலவரமும்

அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் வாக்களிப்புக்கள் 10:00 மணி வரையில் 22 வீதமான வாக்களிப்புகள் நடைபெற்றுள்ளன என்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்துள்ளார். இத் தேர்தலானது சுகாதார நடைமுறைக்கமைய இடம்பெற்று...

மன்னார் மாவட்ட வாக்களிப்பும் நிலவரமும்!

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்புகள் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் இம்முறை வாக்களிக்க 88 ஆயிரத்து 842 வாக்களர்கள் வாக்களிக்க தகுதி...

மட்டக்களப்பு வாக்களிப்பு நிலவரம்

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் 2020 இற்கான வாக்களிப்புகள் இன்று(05) மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 428 வாக்குச் சாவடிகளிலும் ஆரம்பிக்கப்பட்டு சுமுகமாக நடைபெற்று வருகின்றது. வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட...

யாழில் வாக்கு மோசடிகள்?

தேர்தல் வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற போதும் வாக்களிப்பு மோசடிகள் பற்றிய தகவல்களும் வெளிவந்த வண்ணமுள்ளது. உரும்பிராயில் வாக்களிப்பு நிலையத்தை மாறி வந்த வாக்காளருக்கு வாக்குசீட்டு வழங்கப்பட்ட நிலையில்...

தெற்கில் தேர்தல் வன்முறைகள்?

இன்று காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை 70 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. இதில் அதிகளவாக...

வடமராட்சியில் சுமந்திரன் தரப்பு அடாவடி?

வடமராட்சியின் வாக்களிப்பு நிலையங்கள் பலவற்றிலும் பொதுமக்களை சுமந்திரனின் ஆதரவாளர்கள் மிரட்டி வாக்களிக்க செய்ததில் மும்முரமாகியுள்ளனர். இலங்கை காவல்துறை வாக்களிப்பு வாக்களிப்பு நிலையங்களினுள் முடங்கியிருக்க வெளியே சாதாரணமாக நுழைவாயிலில்...

யாழில் இதுவரை 25 விழுக்காடு

யாழ்ப்பாணம் மாவட்டம். காலை 10 மணி வரையில் 25.1 சதவீதம் வாக்குப் பதிவு. யாழ்ப்பாண மாவட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் கி.அமல்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார். இதனிடயே தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில்...

கதிரையே கனவு: வடகிழக்கில் தேர்தல்?

கட்சி பேதமின்றி தேர்தலில் வென்று விட அரசியல் கட்சிகள் பலவும் வடக்கு கிழக்கில் தேர்தல் முறைகேடுகளில் குதித்துள்ளன. ஒருபுறம் மதுபானம்,பணம் என அள்ளிவீசப்படுவது தொடர்கின்றது. தேர்தலை முன்னிட்டு...

சிறீதரன் -சந்திரகுமார் ஆதரவாளர்கள் போட்டுப்பிடிப்பு?

கிளிநொச்சி தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான சந்தை வர்த்தகர் ஒருவர் உட்பட ஐவர் நேற்றிரவு (04) பொலீஸ்,தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்....

அனந்தி சசிதரன் அவர்களும் வாக்களித்தார்!

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது. இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணி...

லெபனானில் வெடி விபத்து! 70 பேர் பலி! 3700 பேர் காயம்!

மத்தியகிழக்கு நாடான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று செவ்வாய்கிழமை நடந்த பாரிய வெடி விபத்தில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3700 பேருக்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என...

பிரான்சில் 17மனிதநேயப் பணியாளர்களின் 14வது ஆண்டு நினைவேந்தல்

கோவிட் 19 வரையறைக்கு அமைவாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்க உப தலைவர் திரு. பரராசசிங்கம் அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரை பட்டினிக்கு எதிரான அமைப்பின்...