4.63 கோடி ரூபாய் பண மோசடி உள்ளிட்ட புகார்கள் – பா.ஜ.க உறுப்பினரை வளைத்துப் பிடித்த மதுரை போலிஸ்!
பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கிய பா.ஜ.க-வை சேர்ந்த எல்ஃபின் ராஜாவை மதுரை குற்றப்பிரிவு போலிஸார் நேற்று இரவு கைது செய்தனர். பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கிய பா.ஜ.க-வை...