சிங்கள மக்களால் கடவுளாக பார்க்கப்படும் யாழ் தமிழ் வைத்தியர்!!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தமிழ் வைத்தியர் ஒருவரை சிங்கள மக்கள் கடவுளாக பார்ப்பதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கண் வைத்தியராக பணியாற்றும் முத்துசாமி...