Juli 19, 2024

Tag: 7. August 2020

துயர் பகிர்தல் கந்தையா பாலசுந்தரம் (பாலர்)

  குப்பிழானை பிறப்பிடமாகவும் சுவிஸ் லவுசானை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுந்தரம் (பாலர்) அவர்கள் 06-08-2020 வியாழக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்...

ஐக்கிய மக்கள் சக்திக்கு அச்சமின்றி வாக்களித்த அனைத்து இலங்கையர்களுக்கும் நன்றி கூறிய சஜித் பிரேமதாச!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலையில் உள்ளது. அதேபோல் ரணிலை பின்னுக்குத்தள்ளி சஜித் தனது...

இலங்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்த அமெரிக்கா..காரணம் என்ன ?

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலினால் முகங்கொடுக்க நேர்ந்த சவால்களுக்கு மத்தியில் கூட அமைதியான மற்றும் ஒழுங்கான முறையில் தேர்தலை நடத்தியமைக்கு இலங்கைக்கு அமெரிக்கா தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது....

நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய 196 பேரின் முழு விபரம்!

நடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்ட பாராளுமன்றத்திற்கு மாவட்ட...

பாராளுமன்ற தேர்தலுக்கான திருகோணமலை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள்..!!

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான திருகோணமலை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று...

வெற்றியடைந்த பிரதமர் மகிழ்ச்சியில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி

எனது ஆட்சிக்காலத்தில் அனைத்து இலங்கையர்களும் ஏமாற்றமடையாத நிலையை உறுதி செய்வேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றியடைவதற்கு ஆதரவு...

சிறையில் இருந்து சாதித்த பிள்ளையான்!

ஸ்ரீலங்காவில் 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று...

பிறந்தநாள் வாழ்த்து:இராகவன். இராசையா 07.08.2020

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டில் வாழ்ந்து வருபவருமான இராகவன். இராசையா அவர்கள் தனது பிறந்தநாளை 07.08.2019 கொண்டாடுகிறார் இவரை அன்பு மனைவி பிள்ளைகள் உறவினர்கள் நண்பர்களும் இணைந்து...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி றஸ்மி.வாசன் (07.08.2020)

    பிறந்தநாள் வாழ்த்து வாசன் தம்பதிகளின் செல்வப்புதல்வி றஸ்மிஅவர்கள் (07.08.2020)இன்று தனது பிறந்தநாளை புலத்தில் இருந்து  யாழ்சென்று முத்லைத்தீவில் தாயச் சிறர்களுக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களுடனும்...

பொதுத் தேர்தலில் மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமண தம்பதிகள்

ஸ்ரீலங்காவில் இன்று இடம்பெற்ற பொதுத் தேர்தலில் புதுமணத் தம்பதியர் மணக் கோலத்தில் வாக்களித்துள்ளனர். பன்னல பகுதியிலேயே டினேஸ் உதயசிறி மற்றும் சமல்கா விஜேசிங்க என்ற புதுமண தம்பதிகள்...

சசிகலா விவகராத்தில் பரபரப்பாக பேசப்பட்ட டி.ஜ்.ஜி ரூபா மீண்டும் இடமாற்றம்!

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட டி.ஐ.ஜி ரூபா கர்நாடக உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு சொத்து குவிப்பு...

யாழில் பதற்றம்! பொலிஸார் குவிப்பு!! அழுது கொண்டு வெளியேறிய சசிகலா ரவிராஜ்!!!

 யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகளில் இழுத்தடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு தடியடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளில் விருப்பு வாக்குகள் விடயத்தில் குழப்ப நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து...

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த!

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் இதுவரை காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் மொத்த முடிவுகள் வெளியாகி உள்ளன....

சுத்துமாத்து :சுமந்திரன் வெல்ல வைக்கப்பட்டார்?

இறுதி நேர தேர்தல் மோசடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் வெல்ல வைக்கப்பட்டுள்ளார்.இதற்கெதிராக யாழ்.மத்திய கல்லூரி வாக்கெண்ணும் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டமைப்பின் ஆதரவாளர்பள் மீது பொலிஸ் தடியடி நடத்தியுள்ளது.மாவையின்...

செல்வம் அவுட்: வன்னியில் ஈபிடிபிக்கு ஒன்று!

வன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக செல்வம் அடைக்கலநாதன் தோற்கடிகப்பட்டுள்ள நிலையில் ஈபிடிபி ஒரு ஆசனத்தை பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் பிரகாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3ஆசனங்களையும்,பொதுஜனபெரமுன...

சசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது!

கூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள்  மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொடுத்துவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. வேட்பு மனு தாக்கல்...

யாழில் முன்னணிக்கும் கூட்டணிக்கும் ஒன்று!

யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 ஆசனங்களையே கைப்பற்றியுள்ளது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈ.பி.டி.பி, சுதந்திரக்கட்சி ஆகியன தலா...

மன்னார்:வீட்டை தாண்டின தென்னிலங்கை கட்சிகள்?

2020 தேர்தல் மொத்த வாக்குகள் மன்னார் மாவட்டம் இலங்கை தமிழ் அரசு கட்சி - வீடு -20266 தமிழ் மக்கள் தேசிய கூட்டணி- மீன்-1288 சிறிலங்க பொதுஜன...

நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்ட ரணிலின் கட்சி?

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. காலி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

வீடு,மீன்,துவிச்சக்கரவண்டி இடையிடையே கை?

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீடு,சைக்கிள் மற்றும் மீன் என மாறி மாறி கட்சிகள் முன்னணிக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோப்பாய்,சாவகச்சேரி மற்றும் சில இடங்களில் மீன்...

லெபனான் அனர்த்தம்! 135 பேர் பலி! 5000 பேர் காயம்! 300,000 பேர் வீடிழப்பு!

லெபனானின் தலைநகரில் இரண்டு வார அவசரகால நிலையை அமைச்சரவை அறிவித்துள்ளது. பெய்ரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பைத் தொடர்ந்து தலைநகரில் பாதுகாப்பு கட்டுப்பாட்டை இராணுவத்திடம் ஒப்படைத்தது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை...