Oktober 8, 2024

Tag: 2. August 2020

அன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

இன்னும் சிலநாட்களில் இலங்கை பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் இந்நிலையில் உங்களது வாக்குகள் யாருக்கானவை என்பதை நீங்கள் தீர்மானித்திருப்பீர்கள், இருப்பினும் கிடைக்கும் சலுகைகளைவிட எங்களது மண்ணும், வளமும் அதனோடு...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்திற்கான கட்டுமானப் பணிகள் 2020 செப்டம்பரில் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்குள் நிறைவடையும். முடிந்ததும், புதிய முனையத்தால் மேலும் 9 மில்லியன்...

பிரபல டிவி சீரியல் துணை நடிகையை திருமணம் செய்த 31 வயது இளைஞன் மீது புகார்!

பிரபல சீரியல் நடிகை ஒருவர் தன்னுடைய கணவர் இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்தவர் ஷீலா. 32 வயதான இவர்...

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பது எப்படி தெரியுமா?

கொலஸ்ட்ரால் நமது உடலில் தேவையில்லாத ஒன்று மற்றும் பல நோய்களை உண்டாக்கக்கூடியது. நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அது ஹார்ட் அட்டாக், பக்கவாதம் போன்ற பெரிய...

தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்ய தயார் இல்லை: விக்னேஸ்வரன்

கர்ணன் வழியில் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்ய தயார் இல்லை என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள்...

கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் நிறைவடைந்து விட்டது: ரஷ்யா…

உலக நாடுகளை ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான சோதனைகள் நிறைவடைந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ...

துயர் பகிர்தல் சோமு-சின்னத்துரை

திருவாளர் சோமு-சின்னத்துரை நயினாதீவு சமய சமூகத்தொண்டர் (ஆலடி அம்மன் ஆலய தர்மகர்த்தா ) நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சோமு-சின்னத்துரை அவர்கள் 01.08.2020 அன்று...

துயர் பகிர்தல் திரு பாதுசன் சுதர்சன்

திரு பாதுசன் சுதர்சன் லண்டன் Morden ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாதுஷன் சுதர்ஷன் அவர்கள் 22-07-2020 புதன்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார். அன்னார், ஆறுமுகம்(இளைப்பாறிய...

யேர்மனி வூப்பெற்றால் நகரில் இடம்பெற்ற நினைவு வணக்க நிகழ்வு.

1.8.2020 சனிக்கிழமை இன்று யேர்மனி வூப்பெற்றால் நகரில் நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றது.கொரோனா கொள்ளை நோயின் தாக்கத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வணக்க நிகழ்வுகளில் அன்னை பூபதியம்மா உள்ளிட்ட நாட்டுப்பற்றாளர்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசார கூட்டத்திற்குள் நுழைந்து சரமாரியான தாக்குதல் மேற்கொண்ட குழுவினர்!

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் பொதுச் சந்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கு கொண்ட மக்கள் மீது முன்னாள் ஈ.பி.டி.பி உறுப்பினர் சந்திரகுமாரின் குழு...

மஹிந்த தேசப்பிரிய பதவி விலக காரணம் என்ன ?

ஸ்ரீலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் செப்ம்பர் 15ஆம் திகதியன்று தமது பதவியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரேயே...

இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு! சம்பந்தன்

இந்த நாட்டில் சட்டபூர்வமான ஒரு அரசியல் சாசனம் இல்லை. அந்தவகையில் இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில்...

துயர் பகிர்தல் சின்னப்பா கனகம்மா

சின்னப்பா கனகம்மா யாழ்.வட்டுகிழக்கு சித்தங்கேணியை பிறப்பிடமாகவும்,இல.10பிறவுண்வீதி(நீராவியடி), யாழ்ப்பாணத்தில் வசித்தவரும் தற்போது 18 A,கம்பல் பிளேஸ்,தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னப்பா கனகம்மா நேற்று 01-08-2020ம் திகதி சனிக்கிழமை காலமானார்....

கூட்டமைப்பின் ஆதரவாளர் பலர் கைது..!!

on: August 01, 2020  Print Email மட்டக்களப்பில் தேர்தல் விதிமுறைகளை மீறி வீதியில் வாகனங்களில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 13 பேர் இன்று...

துயர் பகிர்தல் திரு குணரட்னம் கனகலிங்கம்

திரு குணரட்னம் கனகலிங்கம் யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட குணரட்னம் கனகலிங்கம் அவர்கள் 30-07-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான குணரட்னம்...

கொத்திமல்லி சாப்பிட்டால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் தெரியுமா??

01/08/2020 11:09 தமிழர்கள் கொத்தமல்லியை பெரும்பாலான உணவுகளில் வாசனைக்காகவும், அதன் தனித்துவமான சுவைக்காகவும் பயன்படுத்துகின்றனர். கொத்தமல்லியில் சுவையும், மணமும் மட்டும் இல்லை அதைவிட எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்...

துயர் பகிர்தல் திரு வேலாயுதபிள்ளை சத்தியசீலன்

திரு வேலாயுதபிள்ளை சத்தியசீலன் யாழ். பருத்தித்துறை கல்லடி ஒழுங்கை தும்பளையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை சத்தியசீலன் அவர்கள் 29-07-2020 புதன்கிழமை அன்று...

வாக்களிக்க மனதளவில் முடிவு செய்யலாம்:யாழ்.ஆயர்

தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிக் கட்டத்தை அடையும் வேளை பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துங்கள். முதலில் வாக்களிப்பைப் புறக்கணியாதீர்கள். கொறோணாவிற்குப் பயந்து வாக்களிக்கப் போகாது விடவேண்டாம். வாக்களிப்பது ஒவ்வொருவரதும்...

கேபி கோத்தாவுடன் பிசி?

அரசாங்கம் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கே.பி எனும் குமரன் பத்மநாதன பயன்படுத்துவதாக முன்னாள் பாராளுமன்ற எம்பி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்....

சிறீதரன் மீது சூடாம்:பதறும் ஆதரவாளர்கள்?

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் முன்னாள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் சுவரொட்டிக்கு முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் ஆட்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளாராம். குறித்த விடயம்...

நிதியை சுருட்டியவரே பொதுஜனபெரமுன வேட்பாளர்

பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட மகேஸ்வரி  நிதியத்தின் பல கோடி ரூபாய் சொத்துக்களை சூறையாடியது றயீவ் தான் பொதுஜனபெரமுனவின் முதன்மை வேட்பாளர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்...

ரட்ன ஜீவன் கூல் கூழ் வேலை செய்கிறார்?

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆதரவினால் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக இணைந்துகொண்ட ரட்ன ஜீவன் கூல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு காக தேர்தலே குழப்பி...