September 9, 2024

Tag: 19. August 2020

துயர் பகிர்தல் விக்கினேஸ்பரன் சிவபாக்கியம்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்பரன் சிவபாக்கியம் அவர்கள் 19-08-2020 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற மினாசித்தம்பி, தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு...

மாலியில் இராணுவப்புரட்சி: ஜனாதிபதி, பிரதமர் சிறையில்!

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் இராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். பயங்கரவாதத்தை...

துயர் பகிர்தல் திருமதி சரோஜினிதேவி கோவிந்தன்

திருமதி சரோஜினிதேவி கோவிந்தன் வயது 68 வேலணை(பிறந்த இடம்) கனடா யாழ். வேலணை வங்களாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி கோவிந்தன் அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை...

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு ஐ.தே.கவுக்கு அழைப்பு…. முக்கிய செய்தி…

ஐக்கிய தேசிய கட்சியை கைவிட்டு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவதே ஐக்கிய தேசியக்கட்சியினருக்கு இருக்கும் மாற்று வழியாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது. புதிய...

 எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தின் புனித சின்னத்திரேசம்மாள் யுவதிகள் மன்றத்தின் ஏற்பாட்டில் ஒரு மரம் நாட்டுவிழா இடம்பெற்றது

எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தின் 'புனித சின்னத்திரேசம்மாள்' யுவதிகள் மன்றத்தின் ஏற்பாட்டில் 1 மரம் நாட்டுவிழா இடம்பெற்றது. இளையோர் மத்தியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள பிள்ளையான்

நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இன்றையதினம் கொழும்புக்கு அழைத்துச்...

IKO Nakamura : பிரெஞ்சு கிளைக்கான அனுமதி வழங்கலும், கெளரவிப்பு நிகழ்வும்!!

ஜப்பானின் 'IKO Nakamura Dojo' பாடசாலையின் உத்தியோகபூர்வ பிரெஞ்சு கிளையாக பரிசில் உள்ள IKO Nakamura கராத்தே பாடசாலை அறிவிக்கப்பட்டு அதன் சான்றிதழ் அதன் நிர்வாகியான சென்சாய்...

ரூபிணி ராஜ்மோகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.08.2020

    டென்மார்கில் வாழ்ந்துவரும் ரூபிணி ராஜ்மோகன் அவர்கள் இன்று கணவன் பிள்ளைகள், உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . இவர் நினைத்தது யாவும் நிறைவேறி நீண்டகலைப்பயணத்தில்...

அமுக்குமாக இருந்து கொண்டு கட்சி சின்னத்தை பதிவு செய்யும் தளபதி விஜய் !

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை மக்கள் ஆதரிப்பார்கள் என்று பார்த்தால் சுதாரித்து விட்டார்கள் என்று தான் கூறவேண்டும். தற்போது கமல்ஹாசன், ரஜினிகாந்த் அடுத்தபடியாக தளபதி விஜய்யும் விரைவில் கட்சியைத்...

வடமாகாண ஆளுனராக முன்னாள் வன்னி மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா நியமிப்பு!!

வடமாகாண ஆளுனராக முன்னாள் வன்னி மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா நியமிக்கப்படவுள்ளார். வடக்கில் இராணுவ ஆட்சி அமுல்ப்படுத்தப்படும் ஏதுநிலைகள் தேர்தலின் பின்னர் தென்படுவதாக,...

காணாமல் ஆக்கப்பட்ட பெண்ணினுடையதா?

  யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள தனியார் காணியில் பெண்  ஒருவருடையது என்று நம்பப்படும் மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் நிலத்துக்கடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று முன்னெடுக்கப்பட்ட...

கோத்தா தடை?

சிங்கராஜ வனத்தின் எல்லையில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தி செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கோத்தாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.இந்த செயற்றிட்டத்தில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படும் பட்சத்தில், அதுகுறித்து மீளாய்வு...

பிள்ளையானிற்கும் விடுதலை?

கோத்தா அரசில் கொலையாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் அடுத்து பிள்ளையானிற்கும் விடுதலை கிட்டியுள்ளது. விரைவில் விலங்கினை உடைத்து வெளியே வருவேன் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்...

இலங்கை: நாறுகின்றது காவி அரசியல்

முன்னாள் எம்பி அத்துரலிய ரத்ன தேரர் தனது கட்சியான எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் என்று சொல்லப்படும் வெதினிகம விமலதிஸ்ஸ தேரரை தடுத்து வைத்திருந்தார்...

புதைகுழிகளை மூடும் கோத்தா அரசு?

இலங்கை அரச படைகளால் அரங்கேற்றப்பட்டதாக நம்பப்படும் இனஅழிப்பு படுகொலை செய்திகளை கட்டுப்படுத்த கோத்தபாய அரசு மும்முரமாகியுள்ளது. யாழ்ப்பாணம் கொட்டடியில்  எலும்புக்கூடுகள் காணப்பட்ட பகுதிகளில் அகழும் பணிகள் இன்று...

மர்மான முறையில் தீபற்றிய பங்களா?

கொத்மலை - வேவன்டனில் உள்ள அமரர்  ஆறுமுகன் தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் இன்று (18) அதிகாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.30 அளவில் ஏற்பட்ட இந்த...

விடாது கறுப்பு: கோத்தா அரசிற்கு தலையிடி?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு கிழக்கு மாகாணங்களை தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்படவுள்ளதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

பேச்சாளர் விவகாரம்:20ம் திகதி கூட்டமைப்பு குடுமிப்பிடி?

எதிர்வரும் 20ம் திகதி கூடும் கூட்டமைப்பின் புதிய நாடாளுமன்றக் குழு கூட்டம் மற்றொரு மோதலிற்கு வழி கோலலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது. இக்கூட்டத்திலேயே பேச்சாளர் தெரிவும் இடம்பெறுவது வழமையானதாகும்....

கொரோனா பரவல்! நியூசிலாந்துப் பொதுத் தேர்தல் தள்ளிவைப்பு!

நியூசிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த பொதுதேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நான்கு வாரங்களுக்கு அதாவது வரும்  அக்டோபர் 17...