Mai 2, 2024

துயர் பகிர்தல் திருமதி சந்திராதேவி ஸ்ரீபதி

யாழ் /வேலணை கிழக்கு 4ம் வாட்டாரம் பெரும்படை ஐயனார் கோவிலடியை பிறப்பிடமாகவும் புளியங்கூடலில் மணம்முடித்து டென்மார்க் Fredericia வதிவிடமாகவும் கொண்ட. எமது உறவுகளான காலஞ்சென்ற சுப்பையாப்பா இளையபிள்ளை அவர்களின் அன்பு மகள் ( சந்திராதேவி) சிறிபதி அவர்கள் 25/06/2021 வெள்ளிக் கிழமை இன்று டென்மார்க்கில் காலமானர் என்பதை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத் தருகின்றோம் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம்.