Juli 19, 2024

இ.நேமி

இ நேமி..... பாடகர், கலைகளில் ஆர்வமுள்ளவர்

புலம்பெயர் தமிழர்களை எச்சரிக்கும் அர்ச்சுனா!

இலங்கையில் இருக்கும் அரசியல்வாதிகளை நம்பி, வெளிநாட்டில் இருக்கும் தமிழ் உறவுகள் இனியும் பணம் கொடுப்பீர்களானால் அது நீங்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாக இருக்கும் என்று சாவகச்சேரி...

அரச அலுவலகத்தில் பெண் ஒருவருக்கு நேர்ந்த கதி: தமிழர் பகுதியில் சம்பவம்

திருகோணமலை (Trincomalee) நிலாவெளி பகுதியில் உள்ள அரச அலுவலகத்தில் வைத்து பெண் ஒருவர் அதிகாரிகளால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் விடுதி ஒன்றின் உரிமையாளர்...

மட்டக்களப்பு வீடொன்றில் ஏற்ப்பட்ட அநாமதேய வெடிப்பு.

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிப்புக்குட்பட்ட பூநொச்சிமுனை கிராமத்தில் உள்ள வீடொன்றினுள் வெடிப்புச்  சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வெடிப்பு சம்பவம் நேற்று(15) இரவு 9 மணியளவில் ...

பூசா சிறைச்சாலையில் விசேட சோதனை

பூசா  சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் 70 சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து பூஸா சிறைச்சாலையில்...

தென்மராட்சி மக்களின் முதல் வெற்றி: வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்டுள்ள பதிவு.

தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும்.. இறுதியில் தர்மமே வெல்லும் என்ற மகாபாரத வசனத்தை பதிவிட்டுள்ள வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, மின்பிறபாக்கி கிடைத்தமை தமது வெற்றி அல்ல எனவும்...

சாவகச்சேரி புதிய வைத்தியர் நியமனத்தில் நடந்த தில்லு முல்லு

சட்டத்தின் படி தற்போதும் நான் தான் யாழ்.   சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் என வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக அவர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே...

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: நாடாளுமன்றில் கஜேந்திரன் எம்.பி விடுத்த கோரிக்கை 

யாழ். (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு உடனடியாக சுகாதார அமைச்சு உரிய தீர்வினைப் பெற்றுத் தரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்(Selvarajah...

கரும்புலிகள் நாள் யூலை 05.

கரும்புலிகள் நாள் யூலை 05. தம் இனம் வாழ தம் உயிர் தந்த தற்கொடையாளரே உமக்கு எனது வீரவணக்கம் முதலாவது கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது .!...

பிரித்தானியாவில் இன்று பொதுத் தேர்தல்: இரண்டு தமிழ்ப்பெண்கள் போட்டி

பிரித்தானியாவில் இன்று வியாழக்கிழமை (04.07.2024) பொதுத் தேர்தல் (britain general election 2024) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளதாகவும் தொழில் கட்சி...

அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்.

நுவரெலியாவில் அரச வங்கி ஊழியர்கள் ஒன்றிணைந்து சம்பள உயர்வைக் கோரி அடையாள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த அடையாள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு...

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை போற்றிய கல்வி அமைச்சர் !

லைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒருபோதும் பாடசாலையை மூடுவதற்கு இடமளிக்கவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பிரபாகரன் எந்தப் பரீட்சைக்கும் இடையூறு செய்யவில்லை எனத் தெரிவித்த...

எந்தக் கட்சியாக இருந்தாலும் தமிழ் இன அழிப்பிற்கு நீதி கிடைப்பதற்காக குரல் கொடுக்கும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்

எந்தக்கட்சியாகயிருந்தாலும் தமிழ் இன அழிப்பிற்காக குரல்கொடுக்கும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரிட்டனில் இன்று தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல்...

நெடுந்தீவு கடற்பரப்பில் 25 இந்திய மீனவா்கள் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு நாட்டுப்...

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா...

மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2024 – யேர்மனி

யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து, யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள்  கடந்த 22.06.2024 சனிக்கிழமை அன்று வடமாநிலத்தில் அமைந்துள்ள...

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2024 -சுவிஸ்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்  2024  -சுவிஸ் (30.06 & 07.07.2024)  எம் தேசம் காக்க தேசியத்தின் வேலிகளாக நின்று தம்மை ஆகுதியாக்கிய...

கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் புதிய இணக்கம்!

இந்தியா  - இலங்கை கடற்பரப்பின் எல்லை மற்றும் கச்சத்தீவு  பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான...

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் !

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் 7 ஆண்டுகளுக்கு மேலாக நீதி கோரி போராட்டம் மேற்கொண்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,  இன்றைய தினமும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். ...

தமிழீழம் தீர்வு என்பதை வழியுறுத்தி நடைபெற்ற உரிமைக்காக எழுதமிழா மாபெரும்போராட்டம்

நேற்று 24.06.2024  திங்கள்  ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா’’  உரிமைமுழக்கப் போராட்டம்  பேரெழுச்சியுடன் ஆரம்பமாகியது ...

நெடுந்தீவில் கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி வேண்டி மக்கள் போராட்டம்

நெடுந்தீவு பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி வேண்டி நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றைய தினம் அதிகாலை நெடுந்தீவு ஏழாம்...

பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ள ஆர்மீனியா!

ஆர்மீனியா பாலஸ்தீனிய அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது என்று ஆர்மீனிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது, இஸ்ரேலின் எதிர்ப்பையும் மீறி அவ்வாறு செய்த சமீபத்திய நாடு.ஆர்மீனியா ஆகும்....

விநாயகம் அவர்களுக்கு இறுதிவணக்கம் – அனைத்துலகத் தொடர்பகம்

கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி ( விநாயகம்) அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம் செலுத்தியுள்ளது.