Mai 5, 2024

செல்வன் டிலான் கயஸ்மன்(பவா)அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.06.2021

யேர்மனி எசன் மானகரில் வாழ்ந்து வரும் செல்வன் டிலான் கயஸ்மன்(பவா) அவர்கள் இன்று தனது பிறந்தநாளை

அப்பா, அம்மா, சகோதரர்கள், உற்றார்,உறவினர், நண்பர்கள் , வாழ்த்துகின்றனர்

இவர்  புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

17வது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்🎂🎂🎂🎁🎁🎁💐💐💐!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
20/06/2021ஸ்ருட்காட்டில் 🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪இயங்கும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் 🤝🤝🤝🤝🤝அமைப்பின் நலன்விரும்பியான!
யேர்மனி எசன் மாநகரை சேர்ந்த
திரு திருமதி கயஸ்மன்(பவா) ஸ்ரெலா அவர்களின் செல்வப்புதல்வன் டிலான் அவர்களின் !
17வது அகவை தினத்தை முன்னிட்டு🎂🎂🎂💐💐💐🎁🎁🎁
உலகில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் 🦠🦠🦠🦠🦠தாக்கத்தால் வீட்டுக்கு வெளியில் செல்ல முடியாத அன்றாட கூலி தொழில் செய்து வாழ்க்கை நடாத்தும் !
மன்னார் மாவட்டத்தில் உள்ள பட்டித்தோட்டம்
எனும் கிராமத்தை
சேர்ந்த பெண் தலமைத்துவக்குடும்பத்திற்கும் மற்றும் வயோதிப குடும்பம் அடங்கலாக!
இருபத்தைந்து (25)குடும்பத்திற்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கியுள்ளார்கள்!
இன்று பிறந்த நாளை கொண்டாடும் திரு திருமதி கயஸ்மன் ஸ்ரெலா அவர்களின் செல்வப்புதல்வன் டிலான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்🎁🎂💐!
செல்வன் டிலான் அவர்கள் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எமது அமைப்பின் சார்பாகவும் தாயக மக்கள் சார்பாகவும் இந்த பயணாளிகள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்🎂🎂🎂🎁🎁🎁🎉🎉🎉!
இந்த உதவியை முன்னின்று வழங்கிய எமது மன்னார் மாவட்ட செயல்பாட்டாளர் திருமதி மதுரா அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும் 🙏🏼🙏🏼🙏🏼
இதே போன்று உங்கள் இல்லங்களில் நடைபெறும் நிகழ்வுகளின் போது தாயகத்தில் இந்த நேரத்தில் அல்லலுறும் எமது மக்களையும் ஒரு கணம் நினைவில் வைத்து உதவி செய்யுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்!
நன்றி.🙏🏼🙏🏼🙏🏼.