Mai 6, 2024

முக்காலம் 2021 கலைமாலை சுவிஸ்

சுவிஸ் வாழ் கலைஞர்கள் இணைந்து   சிறப்பிக்கும் பசுமை இல்லம் நடாத்தும்  பல்சுவை நிகழ்வு.

முக்காலம்  2021 கலைமாலை சுவிஸ் ,

காலம் 11.072021.

ஞாயிற்றுக்கிழமை   14.00 மணி.

நிகழ்வு மண்டபம்.

Refemierte Kirche und Zentrum

Friesenberg

Borrweg 71,

8055 Zurich

அனைவரும் வருக ஆதரவு தருக

நன்றி.