Mai 2, 2024

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சா.துஷாரன் 09.06.2021 சுவிஸ் துஷாரன்

சுவிசில் வாழ்ந்து வரும் சாந்தகுமார் கலைச்செல்வி தம்பதிகளின் செல்ல புதல்வன் துஷாரன் அவர்கள் இன்று புதன்கிழமை 09.06.2021  தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது அப்பா அம்மா அக்கா சன்சிகா,தங்கை துஷாரா.மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்திநிற்க்கின்றனர் .