März 28, 2024

Tag: 8. August 2020

சசிகலாவின் முறைப்பாடு தொடர்பில் சம்பந்தனுடன் பேசி முடிவு; மாவை!

"சசிகலா விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கலந்தாலோசித்து முடிகளை மேற்கொள்ளுவோம்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்....

9வது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக சமல் ராஜபக்ச தெரிவு!

எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் 9வது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக சமல் ராஜபக்ச தெரிவு செய்யப்படலாம் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் சபை...

வாக்குச் சீட்டில் பிரபாகரனின் பெயர்… அதிர்ச்சியில் உறைந்த தேர்தல் பணியாளர்

கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கையின் 9 வது பாராளுமன்றத் தேர்தலில் பல பரபரப்பான விடயங்கள் அரங்கேறியிருந்தன. அதேபோன்று வாக்குச் சீட்டு ஒன்றில் “எனது தெரிவு...

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 26 – நாமலும் அமைச்சர்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 26 எனவும் 40 அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது. மொஹமட் அலி சப்றி, ஜீ.எல்.பீரிஸ், உதய...

நானே சிரேஷ்ட உறுப்பினர் எனக்கே தேசிய பட்டியல் பதவி உரித்தாக வேண்டும்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்ததாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் தாம் என்பதால், தனக்கே தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும்...

விமான விபத்தை பற்றி இதுவரை தெரிய வந்த விபரங்கள்:

♦விமானத்தை இயக்கிய தலைமை விமானி கேப்டன்.தீபக் சாத்தே இந்திய விமான படையில் விங் கமேண்டராக பணியாற்றியவா். ♦விமானத்தை தரையிறக்க பயன்படும் கியா் (LANDING GEARS) வேலை செய்யவில்லை....

அனல் பறக்கிறது சுமந்திரன், சசிகலா விவகாரம்.. கட்சிபேதம் இன்றி அரசியல்வாதிகள் ஒன்றிணைவு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜின் வீட்டிற்கு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் படையெடுத்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் தனக்கு அநீதி...

கொரோனா அதிகரித்ததைத் தொடர்ந்துபிரித்தானியாவில் கடும் கட்டுப்பாடு!

கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்ததைத் தொடர்ந்து பிரித்தானியா மற்றும் ஸ்காட்லாந்தில் கூடுதலாக உட்புற இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளிலும் அருங்காட்சியகங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அக்குவாரியம்...

சமூகசேவகர் சுந்தம்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 08.08.2020

  பூனகரியை பிறப்பிடமாகவும் யேர்மனி பீலபெல்ட் வதிவிடமாகவும் கொண்ட சமூகசேவகர்  சுந்தம்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி துளசி, மகன் அனோஐன், மகள் நாட்டிய பேரொளி அனாமிக்கா,...

ராளுமன்றத்திற்கு மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரங்கள்

01. யாழ் மாவட்டம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அங்கஜன் ராமநாதன் – 36,365 வாக்குகள் இலங்கை தமிழரசு கட்சி சிவஞானம் ஶ்ரீதரன் – 35,884 வாக்குகள் எம்.ஏ...

சுரேன் இராகவனும் எம்பி?

  வட மாகாண முன்னாள் ஆளுநர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார். வட மாகாண முன்னாள் ஆளுநரான கலாநிதி சுரேந்திர ராகவன், பொதுஜன மக்கள் முன்னணியின் தேசியப் பட்டியல்...

மாவை,துரைராஜசிங்கம் வெளியே:சாம்,சிறீதரன்?

இலங்கை தமிழ் அரசு கட்சியை பொறுத்தவரை, கட்சியின் தலைவர், செயலாளர் தோற்றிருக்கிறார்கள். ஆகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ள பிரதான கட்சியான தமிழ் அரசு கட்சியின் தலைமை...

கூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே?

கூட்டமைப்பு கடந்த காலத்தில் உரிமை அரசியலை தவிர்த்து சலுகை அரசியலை முதன்மைப்படுத்தி மேற்கொண்ட செயற்பாடுகளே இம்முறை தேர்தலில் கணிசமானளவு மக்கள் சிங்கள  கட்சிகளுக்கும் அரசாங்க சார்பு தமிழ்...

பாராளுமன்றம் செல்வோர் விபரங்கள்!

நடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.அதன் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்ட நாடாளுமன்றத்திற்கு மாவட்ட ரீதியாக...

முன்னணியின் தேசியப்பட்டியல் கிழக்கிற்கு?

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பட்டியல் மூலமான நியமன எம்.பி கிழக்கு மாகாணத்துக்கு அதுவும் குறிப்பாக அம்பாறை அல்லது திருகோணமலைக்கு வழங்கப்பட்டு வடக்கு கிழக்கு குரல்கள் உறுதிசெயப்படுவது காலத்தின்...

மண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா?

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.தேர்தல் மாவட்டத்தில் முற்கொண்ட கிடைத்த தகவல்கள்...