April 26, 2024

Monat: Oktober 2021

ஒரே இனம்,ஒரே நாடு:ஆணியே பிடுங்கவேண்டாம்!

ஞானசாரர் குழுவில் தமிழ் உறுப்பினர் இல்லை என சுட்டிக்காட்டியது, அதில் தமிழரை நியமியுங்கள்  என்பதற்காக அல்ல. இக்குழுவில் எமக்கு நம்பிக்கை இல்லையென தெரிவித்துள்ளார் மனோகணேசன். ஆனால், "ஒரு...

பேரரசரின் ஆட்சியிலே:14 விழுக்காடு ஒரு வேளை உணவு!

இலங்கையின் சனத்தொகையில் சுமார் 60% பேர் கொரோனா தொற்று பரவியதில் இருந்து சத்தான உணவை இழந்துள்ளனர் என உணவு உரிமைகளுக்கான தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள...

மடங்கினர் பங்காளிகள்!

அமெரிக்காவிற்கு தாரை வார்க்கப்படவுள்ள யுகதனவி அனல் மின் நிலையம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு அவதானிப்புகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் நேற்று (28) பிற்பகல் கூடிய...

துயர் பகிர்தல் திரு நடராசா சண்முகராசா

திரு நடராசா சண்முகராசா அன்னை மடியில் 15 AUG 1971 / ஆண்டவன் அடியில் 28 OCT 2021 யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் வரதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்...

துயர் பகிர்தல் திரு. க.ந.பாலச்சந்திரன்.J.P

திரு. க.ந.பாலச்சந்திரன்.J.P (வவுனியா ஸ்ரீகந்தசாமி கோவில் தர்மகர்த்தா சபை கௌரவ செயலாளரும், பிரபல வர்த்தகரும், சமூக சேவகரும் ஆவார்.J P) மறைவு: 29 அக்டோபர் 2021 நிறைந்த...

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட இலங்கை அரச வங்கி! சீன தூதரகம்

இலங்கையின் மக்கள் வங்கியை கொழும்பில் உள்ள சீன தூதரகம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இரண்டு தரப்புக்களுக்கும் இடையிலான கடன் கடிதம் மற்றும் ஒப்பந்தங்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ள தவறியமையை...

ஞானசார தேரர் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!!

அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும், முரண்பாடற்ற வகையிலும் ஒரே நாடு - ஒரே சட்டம் உருவாக்கத்திற்கான சட்ட வரைபு தயாரிக்கப்படும். சமூகத்தின் மத்தியில் காலம்காலமாக புரையோடி போயுள்ள...

யாழ் குடாநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் வசிப்போர் மிகவும் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. தற்போதுள்ள தாழமுக்கத்தின் காரணமாக யாழ். மாவட்டத்தின் கடற்கரையோரங்களில்...

ஒரே நாடு – ஒரே சட்டம் என்ற குழுவை உடனே கலைக்கவும்! – சிவாஜிலிங்கம்

ஒரு நாடு ஒரு சட்டம் என்று கூறும் குழுவை ஜனாதிபதி உடனடியாக மீளப்பெற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...

வெளிநாட்டில் 40 வயது காதலியை கொலை செய்த 24 வயது இலங்கை இளைஞன்! திடுக்கிடும் தகவல்

குவைத்தில் காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்த இலங்கையர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்ட பெண்ணும் இலங்கையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 24 வயதான இளைஞனுக்கும், தன்னை...

பார்த்தீபனிற்கு ஜந்து மணிநேர விசாரணை!

யாழ்ப்பாணம் மாநகர காவல் படையின் உத்தியோகத்தர்கள் ஐந்து பேருக்கும் சீருடையை வடிவமைத்துப் பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்திபன் பயங்கரவாத விசாரணைப் பிரிவால் சுமார் ஜந்து...

ஆளுமைகளினை ஆவணப்படுத்தும் இணையத்தளம்!

யாழ்ப்பாண பெட்டகம் -நிழலுருக் கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஆளுமைகளினை ஆவணப்படுத்தும் இணையத்தளம் ஒன்று எதிர்வரும் 31 ஆம் திகதி மாலை 3மணிக்கு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது. யாழ்...

முல்லையில் போராட்டம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.கொவிட் 19 சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 2017...

ஒரே நாடு ஒரே சட்டம்! தமிழர்களையும் முஸ்லிம்களையும் விரட்டுவதே!!

இலங்கையில் மிக மோசமான இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லச் சொன்னால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதும், அவர்களுக்கு எதுவுமே...

ஒலிபரப்பு கூட்டுத்தாபனமும் வாடகைக்கு!

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், அதன் தலைமையக டொரிங்டன் அவென்யூ சொத்து குத்தகைக்கு விடப்படவுள்ளது. தொற்றுநோய்களின் போது அனைவரும் நிதி சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்,...

பங்காளிகள் முறுகல்:இறங்கி வந்தார் கோத்தா!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது. மாலை 5.30 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார்....

இருளுள் மூழ்குகின்றது இலங்கை!

இலங்கையில் 1996 ஆம் ஆண்டு அனுபவித்த 72 மணித்தியால தொழிற்சங்கப் போராட்டத்தைப் போன்று நவம்பர் 3 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபையின்...

யாழ்.மாநகரசபையை முடக்கும் சதி மும்முரம்!

யாழ்.மாநகரசபை சீருடை விவகாரத்தினை முன்னிறுத்தி ஆரியகுளம் நிர்மாணப்பணிகளை முடக்க அரசு தயாராகிவருகின்றது. இதன் ஒரு அங்கமாக யாழ்.மாநகரில் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையை கையாள்வதற்காக அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம்...

உரம் தொடர்பில் கோத்தாவுடன் பேச முயற்சி!

ராஜபக்ச தரப்பினை விட்டிற்கு அனுப்பி வைப்பதாக உரப்பிரச்சினை மாறியுள்ள நிலையில்  உர நெருக்கடி தொடர்பில் விடயங்களை தௌிவுபடுத்தி கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு, பல்கலைக்கழக விவசாய பீடங்களின் பேராசிரியர்கள் சிலர்,...

அப்பாவுடன் சேர்ந்து வாழ அனுமதியுங்கள்!

  அப்பாவுக்கு என்னுடன் சேர்ந்து வாழ ஒரேயொரு சந்தர்ப்பமளித்து உதவுங்கள் என இலங்கைஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு உருக்கமான கடிதமொன்றை கைபட எழுதியிருக்கும் தமிழ் அரசியல் கைதியின் மகளான...

துயர் பகிர்தல் திருமதி சண்முகநாதன் சாந்தினி

திருமதி சண்முகநாதன் சாந்தினி பிறப்பு 01 AUG 1973 / இறப்பு 27 OCT 2021 கொழும்பு நாரயன்பிட்டி Anderson Flat ஐப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Grand, பிரித்தானியா...

துயர் பகிர்தல் திரு சின்னத்தம்பி இராசதுரை

திரு சின்னத்தம்பி இராசதுரை பிறப்பு 31 OCT 1944 / இறப்பு 27 OCT 2021 யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கைதடி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராசதுரை...