Mai 2, 2024

துயர் பகிர்தல் திரு சின்னத்தம்பி இராசதுரை

திரு சின்னத்தம்பி இராசதுரை

twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

பிறப்பு 31 OCT 1944 / இறப்பு 27 OCT 2021

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கைதடி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராசதுரை அவர்கள் 27-10-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

கேதாரகெளரி(ஆசிரியை), தனுசா(ஆசிரியை), அனுராதா(நோர்வே), அரவிந்தன்(இலங்கை), அச்சுதன்(பிரான்ஸ்), அஜித்தா(பிரான்ஸ்), ஆதித்தன்(பிரான்ஸ்), அஜிந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

இராசமலர், நடராசா, செல்வராசா, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வரதராஜன்(இலங்கை), நவ்பீர்(இலங்கை), ஈஸ்வரன்(நோர்வே), யதுஷா(இலங்கை), காஜத்திரி(பிரான்ஸ்), சாந்தவரன்(பிரான்ஸ்), சுகன்யா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அக்சிதா, அன்சிகா, சாளிகா, சாளிகன், அனுஷ்கா, அக்சயன், அஸ்வந், அஸ்மிதா, அஸ்வின், அஸ்விக், சபிசன் வர்ஷா, ஆத்மிகா, அஸ்வீனா, ஆசிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பத்மாதேவி – மனைவி

Mobile : +94770624648

அரவிந்தன் – மகன்

Mobile : +94776584825

அச்சுதன் – மகன்

Mobile : +33643023470

ஆதித்தன் – மகன்

Mobile : +33634190885

அஜிந்தன் – மகன்

Mobile : +33782558757

வரதராஜன் – மருமகன்

Mobile : +94773975028

நவ்பீர் – மருமகன்

Mobile : +94776062762

ஈஸ்வரன் – மருமகன்

Mobile : +4797351885

சாந்தவரன் – மருமகன்

Mobile : +33641332164