Mai 4, 2024

துயர் பகிர்தல் திரு. க.ந.பாலச்சந்திரன்.J.P

திரு. க.ந.பாலச்சந்திரன்.J.P

(வவுனியா ஸ்ரீகந்தசாமி கோவில் தர்மகர்த்தா சபை கௌரவ செயலாளரும், பிரபல வர்த்தகரும், சமூக சேவகரும் ஆவார்.J P)

மறைவு: 29 அக்டோபர் 2021

நிறைந்த ஆளுமை கொண்டு,கந்தனின் திருவடி தொழுது,கண்டிப்பும், அன்பும் கலந்து,

தினமும் ஓங்கி ஒலித்து தர்மபரிபாலனம் செய்த குரல் ஓய்ந்ததுவோ!
 
வவுனியா ஸ்ரீகந்தசாமி கோவில்தர்மகர்த்தா சபை கௌரவ செயலாளரும்,பிரபல வர்த்தகரும், சமூக சேவகருமான திரு.க.ந.பாலச்சந்திரன்.J.P அவர்கள்29.10.2021 இன்று காலை கொழும்பில்  இறையடிசேர்ந்தார்கள்.
 
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய முருகப்பெருமானை பிரார்த்திப்பதுடன் குடும்பத்தினருக்கு ஆழ்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்.
 
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!!!