Mai 2, 2024

துயர் பகிர்தல் திருமதி சண்முகநாதன் சாந்தினி

திருமதி சண்முகநாதன் சாந்தினி

pinterest sharing button
email sharing button
sharethis sharing button

பிறப்பு 01 AUG 1973 / இறப்பு 27 OCT 2021

கொழும்பு நாரயன்பிட்டி Anderson Flat ஐப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Grand, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சாந்தினி அவர்கள் 27-10-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி கனகரட்ணம்(சுன்னாகம் வங்கி ஒழுங்கை) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற திரு. திருமதி சிவசுப்பிரமணியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சண்முகநாதன்(ஆனந்தன்- வசாவிளான் மத்தி) அவர்களின் அன்பு மனைவியும்,

சிந்துஜா, லக்‌ஷமன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சந்திரகுமார்(கனடா), சிவகுமார்(ஜேர்மனி), தேவகுமார்(ஜேர்மனி), தவக்குமார்(கனடா), மஞ்சுளா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பத்மாவதி அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சந்திரகுமார் – சகோதரன்

Mobile : +14165589641

தவக்குமார் – சகோதரன்

Mobile : +14168274023

தேவகுமார் – சகோதரன்

Mobile : +4915752622482

சண்முகநாதன்(ஆனந்தன்) – கணவர்

Mobile : +447903543497

சிவகுமார் – சகோதரன்

Mobile : +4915218163218

குகதாசன் – உறவினர்

Mobile : +447946664040

மஞ்சுளா – சகோதரி

Mobile : +41788780265

முருகதாசன் – உறவினர்

Mobile : +447930666752

பத்மாவதி – சகோதரி

Mobile : +94776222310