Mai 3, 2024

துயர் பகிர்தல் திருமதி சிவகாமசுந்தரி யோகநாதன்

திருமதி சிவகாமசுந்தரி யோகநாதன்

சிவகாமசுந்தரி யோகநாதன்

யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், சித்தன்கேணி,  திருகோணமலை,  பிரித்தானியா New Malden  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகாமசுந்தரி யோகநாதன் அவர்கள் 13-08-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், நீலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற முத்துக்குமாரு மயில்வாகனம்(Retired DIT) அவர்களின் அருமைப் பெறாமகளும்,
காலஞ்சென்ற விஸ்வலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற விஸ்வலிங்கம் யோகநாதன்(Retired Administrative Officer- வட கிழக்கு மாகாண சபை, திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,
 
தில்லையம்பலம்(துரை- Vancouver), தில்லைநாதன்(மணி- Vancouver), தில்லைவாசன்(கிளி- ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  
 
உமாகஜேந்திரன்(கஜேன்- பிரித்தானியா) அவர்களின் அன்புத் தாயாரும்,
 
ஆர்த்தி அவர்களின் அன்பு மாமியாரும்,
 
ஹனீற்றா, சான்வி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
நாட்டின் தற்போதைய நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை வரையறுக்கப்பட்ட உறவினர்களுடன் நடைபெறும்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 23 Aug 2020 2:00 PM – 5:00 PM
Angel Funeral Directors
267 Allenby Road, Southall, UB1 2HB, UK
 
கிரியை:-
Wednesday, 26 Aug 2020 10:00 AM – 12:00 PM
Richard Challoner School
Manor Drive North, New Malden KT3 5PE, United Kingdom
 
தகனம்:-
Wednesday, 26 Aug 2020 1:00 PM
Putney Vale Cemetery and Crematorium
Stag Lane, Wimbledon, London, SW15 3DZ, UK
 
தொடர்புகளுக்கு:-
உமாகஜேந்திரன் – மகன்
Mobile : +44 755 272 3048