März 29, 2024

துயர் பகிர்தல் திரு நவரெட்ணம் சந்திரகாந்தன்

திரு நவரெட்ணம் சந்திரகாந்தன்

நவரெட்ணம் சந்திரகாந்தன்

மறைவு: 18 ஆகஸ்ட் 2020

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நவரெட்ணம் சந்திரகாந்தன் அவர்கள் 18-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அச்சுவேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற நவரெட்ணம், சிவஞானவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற பழனிவேலு, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
மாதுரி, காலஞ்சென்ற சாரங்கன், துஜித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திவேந் அவர்களின் அன்பு மாமனாரும்,
கருணாகாந்தன், காந்தமலர், காலஞ்சென்ற விஐயகாந்தன், பவளமலர், சந்திரமலர், ரஞ்சிதமலர், ஸ்ரீஸ்காந்தன், ஸ்ரீமுருகதாஸ்காந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இந்திராதேவி, சியாமளாதேவி, பரமேஸ்வரன், விக்கினேஸ்வரன், பாலேஸ்வரன், சித்ராதேவி, ஜெகதீஸ்வரன், சிவகுமாரி, காலஞ்சென்ற வைகுந்தவாசன், சாந்தமலர், சிவராசா, காலஞ்சென்ற ஸ்ரீஸ்காந்தராசா, சிவேந்திரராஜா, ஜெகதீஸ்வரி, சிவஈஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கலாநிதி சபா, வரதராசா, ஜெயரட்ணம், மணிமொழி தமிழ்ச்செல்வி, அஙசூயா, பத்மநாதன், பூரணசுந்தரி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு :-
Saturday, 22 Aug 2020 6:00 PM – 9:00 PM
Sunday, 23 Aug 2020 6:00 PM – 9:00 PM
Monday, 24 Aug 2020 8:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1,
தகனம்:-
Monday, 24 Aug 2020 10:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
மாதுரி – மகள் Mobile : +1 647 554 9659   
சந்திரா – மனைவி Mobile : +1 416 644 7256   
துஜித்தா – மகள் Mobile : +1 647 721 7548