September 10, 2024

Tag: 12. Mai 2020

துயர் பகிர்தல் திரு விக்கினேஸ்வரன் அப்புத்துரை

திரு விக்கினேஸ்வரன் அப்புத்துரை தோற்றம்: 03 ஜூலை 1950 - மறைவு: 09 மே 2020 யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Kalundborg ஐ வதிவிடமாகவும்...

மே18 தமிழின அழிப்பு நினைவேந்தல்: பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறைகூவல்!

  பிரான்சில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தலினை நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நினைவுகொள்ளப்படவுள்ளது. இவ்விடயம்...

புதுக்குடியிருப்பில் 11  பின்னர் வெளிப்பட்டது விடுதலைஆண்டுகளின்ப்புலிகளின் பெட்டகம்!

இறுதிப் போர் நிறைவு பெற்று 11 ஆண்டுகளின் பின்னர் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் உடமைகள் அடங்கிய பெட்டகம் ஒன்று வெளிப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரிய...

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இடம் மாறுகிறது ஐபோன் உற்பத்தி: ஆப்பிள் நிறுவனம் திட்டம்

புதுடெல்லி: சீனாவில் உள்ள ஐபோன் உற்பத்தி செய்து வரும் ஆப்பிள் நிறுவனம், அதில் 5ல் ஒரு பகுதி உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.  கொரோனா பரவலுக்கு பிறகு...

விடுதலைப் புலிகளின் செயற்பாட்டில் மனிதாபிமானம் இருந்ததாக புகழாரம் சூட்டிய வாசுதேவ நாணயக்கார!

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டில் மனிதாபிமானம் இருந்தது என்று தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, எதிர்கட்சிகளிடம் அத்தகைய மனிதாபிமானத்தை காண முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்....

சம்பந்தனுக்கு 100 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குவதில் ஆச்சரியம் இல்லை……

தமிழ் தேசிய கூட்டமைப்பின்ஊடகப் பேச்சாளரான சுமந்திரன் சர்ச்சைக்குள்ளான கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் சிறந்ததொரு திருப்பம் அமைய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்...

துயர் பகிர்தல் திருமதி முருகேசு நாகம்மா

திருமதி முருகேசு நாகம்மா தோற்றம்: 20 பெப்ரவரி 1930 - மறைவு: 11 மே 2020 யாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாண்டியன் குளத்தை...

பைத்தியக்காரர்கள் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவார்கள்,

ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயன்று வரும் நிலையில் சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் யோசனையை நிராகரித்துள்ளது. இதற்கிடையில், சுவிஸ் அரசியல்வாதி ஒருவர்...

சுமந்திரனின் கூற்றால் கொதித்தெழுந்த இளஞ்செழியன்

விடுதலைப்புலிகளின் போராட்ட அரசியல் வழிமுறைகளை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுக்கு எதிராக இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களில்...

ஈழத் தமிழரை மணந்த ரம்பா மீண்டும் நடிக்க வருகின்றாரா?

நடிகை ரம்பா 10 வருட குடும்ப வாழ்க்கை குறித்து அண்மையில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியதாவது, ‘எனக்கும் என் கணவருக்கும் சில நேரங்களில் சண்டை வரும். நானும்...

வெளி நாடுகளுக்கு வர சுமந்திரனுக்கு தமிழர்கள் தடை::::?

பிரான்ஸ், கனடா, பிரித்தானியா போன்ற பல நாடுகளுக்கு இனி சுமந்திரன் வர உலக தமிழ் இளைஞர்கள் தடை விதித்துள்ளார்கள். புலம்பெயர் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளுக்கு இனி...

திருமலையில் கேரள கஞ்சா கடத்திய பெளத்த பிக்கு

திருகோணமலை பகுதியில் முச்சக்கர வண்டியில் கஞ்சா கொண்டு சென்ற 17 வயதுடைய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டு கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். ஹொரவ்பொத்தானை முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில்...

லிபிய தலைநகரில் விமான நிலையம் மீது அகோர தாக்குதல்..!!

லிபியாவில் தலைநகரில் இயங்கிவரும் விமான நிலையம் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதில், விமானங்கள் மற்றும் எரிபொருள் கிடங்குகள் தீப்பற்றி எரிந்தன. கடந்த 2011-ம் ஆண்டில் லிபியாவை...

நோர்வே நாட்டில் வசித்துவரும் சந்திரகுமார் ரூ53,000 உணவுப்பொருட்களை வழங்கியுள்ளார்

வாழ்வாதார உதவியை வழங்குவதற்காக நோர்வே நாட்டில் வசித்துவரும் சிறுப்பிட்டி மேற்௧ைச் சேர்ந்த செல்லையா சந்திரகுமார் என்பவர் தமது உறவுகளுக்காக ரூ53,000 பெறுமதியான உணவுப்பொருட்களை 18 குடும்பங்களுக்கு சிறுப்பிட்டியூர்க.சத்தியதாஸ்...

சீனா அனுப்பிய எட்டு மில்லியன் மாஸ்குகளுக்கு பணம் கொடுக்க முடியாது: கனடா பிரதமர்

சீனா அனுப்பியுள்ள சுமார் எட்டு மில்லியன் மாஸ்குகளும் தரமற்றவையாக இருப்பதால், அவற்றிற்கு பணம் கொடுக்க முடியாது என கனேடிய பிரதமர் திட்டவட்டமாக கூறிவிட்டார். சீனாவிடம் ஆர்டர் செய்த...

எல்லாமுமே ஆமி மயம்?

சுகாதார அமைச்சின் செயலாளராக இராணுவத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க கடமைகளைப் பொறுப்பேற்றார்.சுகாதார அமைச்சில் இன்று மாலை அவர் கடமைகளை ஆரம்பித்தார்....

மாவையும் பக்கம் பக்கமாக அறிகை விட்டார்?

தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியும் அவர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகது என்று இலங்கை தமிழர கட்சியின் தலைவர்...

சுமந்திரன் வாயை மூடுவது நல்லது: சாள்ஸ்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சுமந்திரன் மாவையை தலைவராக ஏற்கவில்லை – சுரேஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் அவர்கள் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு நேற்று முன்தினம் வழங்கிய நேர்காணல் தொடர்பான விடயங்களை கண்டிக்கிறார் ஈ.பி.ஆர்.எல்.எவ்...

ஈரான் கடலில் போர் ஒத்திகை! விபத்தில் 19 கடற்படையினர் பலி!

ஓமான் வளைகுடாவில் ஈரான் கடற்படையினர் நட்பு ரீதியான போர்ப் பயிற்சியில் ஈடுபட்டபோது ஒரு ஏவுகணை தாக்கியதில் 19 கடற்படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 15 கடற்படையினர் காயமடைந்துள்ளனர் என...

ஆயுதப்போராட்டம் அதர்மமா? சுமந்திரன் கருத்துக் குறித்து கஜேந்திரகுமார்

விடுதலைப் போராட்டத்தை ஒருபோதும் நான் ஏற்றுக்கொண்டதில்லை எனவும், சிறீலங்காவின் சிங்கக் கொடியையும், சிறீலங்கா தேசிய கீதத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,...

பிள்ளையானுக்கு இல்லை விடுதலை?

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக்...