August 8, 2022

Monat: April 2020

அமெரிக்காவில்… கண்முன்னே இறக்கும் கொரோனா நோயாளிகள்!… மனமுடைந்த பெண் மருத்துவர் தற்கொலை……

அமெரிக்காவின் நியூயார்க்கில் கொரோனா நோயாளிகள் கொத்து கொத்தாக மரணமடைவதை பார்த்து மனமுடைந்த பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நியூயார்க்கின் பிரெஸ்பைடீரியன் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில்...

பிரான்ஸில் கொரோனாவால் அதிக தமிழர்கள் உயிரிழக்க காரணம் என்ன? வெளியான முக்கிய தகவல்!

“விழிப்புணர்வில் ஏற்பட்ட தாமதமே பிரான்ஸ் உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் இழப்புக்கள் அதிகரிக்க காரணம் என்று பிரான்சில் இருந்து மருத்துவர் கிருசாந்தி சக்தி தாசன் தெரிவித்துள்ளார். 1995 இல்...

கனடா வாழ் ஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

கடந்த 2019ஆம் ஆண்டில் கனடிய தமிழர்கள் மத்தியில் பெருமையாக பேசப்பட்ட ஒரு பெயர் மைத்திரேயி ராமகிருஷ்ணன். இவர் “Never Have I Ever” எனப் பெயரிடப்பட்டுள்ள 10...

வடகொரியா அதிபர் கிம் ஜோங்கின் நிலை என்ன ??

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னின் உடல் நிலை குறித்து தொடர்ந்து சந்தேகங்கள் வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது. அவரின் உடல்நிலை குறித்து இன்னும் அதிகாரபூர்வ செய்தி...

வேகமாகப் பரவும் கொரோனா…இரு வாரத்திற்கு ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தக் கோரிக்கை..!!

அனுராதபுர மாவட்டத்தில் இரண்டு வார கால ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தனி பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.அனுராதபுர மாவட்டத்தை அதி அபாய வலயமாக அரசாங்கம்...

திரு சதானந்தன்(சதா)அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 2904.2020

யேர்மனியில் வாழ்ந்து வரும், உறவுகளுக்கு கரம்கொடுப்போம் செயல்பாட்டாளர் திரு சதானந்தன்(சதா)அவர்களின்  தனது பிறந்தநாளை குடும்பத்தினர்,உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள் , நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும்...

கொரோனாவை கட்டுப்படுத்தாவிட்டால் அடுத்த ஆண்டும் ஒலிம்பிக்கை நடத்துவது கடினம்! ஜப்பான் பிரதமர்

கொரோனாவை கட்டுப்படுத்தாவிட்டால் அடுத்த ஆண்டும் ஒலிம்பிக்கை நடத்துவது கடினம் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் முதலில் இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும்...

கொரோனாவால் இறந்த பிரித்தானியா மருத்துவரின் மகன்…!!

கொரோனா வைரஸால் இறந்த பிரித்தானியா மருத்துவரின் மகன், மருத்துவ ஊழியர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது குறித்து நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக்கிற்கு சவால் விடுத்துள்ளார்....

வுஹானில் கொரோனாவை பரப்பியது யார் தெரியுமா ?? வெளியான தகவல்

on: April 28, 2020  Print Email அமெரிக்க ராணுவ ரிசர்வ் படையின் பெண் வீரர் ஒருவரே சீனா வுஹானில் கொரோனாவை பரப்பியவர் என அங்குள்ள ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது....

ஆசிரிய சங்கம் ஆதரிக்காது:ஜோசப் ஸ்ராலின்!

அச்சுறுத்தல் நிறைந்த இந்த சூழலில் – பாடசாலைகளை இராணுவத்தினருக்கு வழங்கும் செயற்பாட்டை கல்வியமைச்சு உடன் நிறுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின்...

ஊரடங்கை மீறியவருக்கு விசித்திர தீர்ப்பு

ஊரடங்கு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய நபர் ஒருவருக்கு 600 ரூபாய் அபராதம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

கோப்பாயினை தொடர்ந்து முல்லையிலும் எதிர்ப்பு?

பாடசாலைகளை தனிமைப்படுத்தல் மையங்களாக பயன்படுத்த போவதில்லையென இலங்கை அரசு ஒருபுறம் கூறியவாறு மறுபுறம் வடக்கில் பாடசாலைகளை  கையகப்படுத்துவதில் மும்முரமாகியுள்ளது. இந்நிலையில் முல்லைதீவு மாவட்டத்தின் வற்றாப்பளை மகா வித்தியாலயம்...

கல்விக்கு தடையில்லை; தண்டுவடம் பாதிப்புற்ற மாணவிகள் சாதனை

போர்த் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று சாதித்துள்ளனர். முல்லைத்தீவு -...

அரியாலை பிலதெல்பியா தேவாலயம் இடிக்கப்படும்: ஈழம் சிவசேனை?

வடக்கில் முறையற்ற விதத்தில் அமைக்கப்பட்டுள்ள பிலதெல்பியா மிசனறி தேவாலயத்தை இடித்தகற்ற ஈழம் சிவசேனை நடவடிக்கை எடுக்குமென அதன் தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய சுவிஸ் மதபோதகரால்...

வெளிநாட்டுப் பயணிகளை 2 வாரங்கள் தனிமைப்படுத்த பிரித்தானியா முடிவு!

பிரித்தானியாவுக்குள் நுழையும் வெளிநாட்டுப் பயணிகளை விமான நிலையத்தில் இருவாரங்கள் தனிமைப்படுத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இச்சட்டம் மே மாதம் முதல் நடைமுறைக்கு வருகின்றது. வெளிநாட்டு மக்களால் தான் பிரித்தானியாவுக்குள்...