Juli 19, 2024

Tag: 23. Mai 2020

கட்டாரில் கோர விபத்தில் உயிரிழந்த இலங்கையர்…!!

கட்டாரில் தொழில் செய்து வந்த சிலாபத்தைச் சேர்ந்த சுரஞ்சன் மிரெண்டா (38) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தை கோர விபத்தில் உயிரிழந்துள்ளார். கட்டாரிலுள்ள தொழிற்சாலையொன்றில் பணியாற்றி வந்த...

கொரோனாவுக்கு அஞ்சி மருத்துவமனைக்கு செல்லாமல்… உயிரிழந்த குழந்தைகள்

கொரோனாவுக்கு அஞ்சி மருத்துவமனைக்கு செல்லாமல், கடைசி நேரத்தில் ஆபத்தானநிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகமருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு, கடைசி நேரத்தில் மருத்துவமனைக்கு...

தயாரிப்பாளர் சங்க தேர்தல் விவகாரம்!

22/05/2020 12:25 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாக பொறுப்பில் தற்போது இருக்கும் நிர்வாகிகள் பதவிக்காலம் கடந்த 2019 ல் ஏப்ரல் 30 ம் தேதியுடன் முடிவடைந்தது....

இதுவரை 60 பேர் உயிரிழப்பு… 2 பேர் உயிருடன் மீட்பு… விமானியின் கடைசி உரையாடல்!

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) பயணிகள் விமானம், கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மொடல் கொலனியில் இன்று (22) வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது. இதுவரை 60 பேர்...

ஜனாதிபதியின் யுத்த வெற்றி ?CV

யுத்த வெற்றிவிழா கொண்டாட்டத்தில் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ ஆற்றியுள்ள உரை வரலாற்றின் அடிப்படையில் புரையோடிப்போயிருக்கும் இந்த நாட்டின் இன முரண்பாட்டை கிஞ்சித்தும் கவனத்தில் எடுக்காமல் அலட்சியம்...

முல்லைதீவில் எண்மருக்கு கொரோனா?

கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் ஆறு கடற்படையினருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. எந்த வித கட்டுப்பாடுமின்றி முல்லைதீவு கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த தென்னிலங்கையினை...

வானூர்தி விபத்து! 90 பேர் பலி??

/? 90 பயணிகளுடன் பாகிஸ்தானில் தரையிறங்க முற்பட்ட வானூர்தி கராச்சி வானூர்தி நிலையத்திற்கு அருகில் உள்ள மக்கள் குடியிருப்புக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது! அதில் 90 பயணிகளுடன் வானூடிகள்...

லண்டனில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா! புதிய ஆய்வறிக்கை!

லண்டனில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. வெளியான புதிய புள்ளிவிவரங்கள் அடிப்படையில் லண்டனில் 17 சதவீத மக்கள் கொரோனாவுக்கு இலக்காகியுள்ளனர்...

மீட்கப்பட்ட வன்கூடுடன் விடுதலைப்புலிகளின் வரி சீருடையும் ஆயுதமும்!

கிளிநொச்சி – முகமாலையில் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும்...

5000 ரூபா : மகிந்த தேசப்பிரிய?

இக்கட்டான சூழ்நிலையில் வருமானம் குறைந்த மக்களுக்காக அரசாங்கம் வழங்கிய 5000 ரூபா நிவாரணத்தொகையின் ஜுன் மாதக்கொடுப்பனவை வழங்க வேண்டாம் என தான் கூறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின்...

அம்பாறையில் ஆமி மரணம்:சந்தேகமாம்?

அம்பாறை மாவட்டம், காஞ்சிரங்குடா இராணுவ முகாமில் கடமையாற்றிய 42 வயதான இராணுவ வீரர் ஒருவர் நேற்று (21) இரவு உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. சுவாசப்...

பாடசாலைகள் திறப்பு:கடவுளுக்கே தெரியாதாம்

நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும், உயர் தரப் பரீட்சை ஆகியவற்றை பிற்போடுவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எந்தவொரு பரீட்சார்த்திக்கும்...

தமிழரசிற்கு தனிப்பேச்சாளர் – சீ.வீ.கே.சிவஞானம்

கேள்வி- இன்றைய நிலைமையில் சுமந்திரனின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது? ஆயுதப் பேராட்டத்துடன் உடன்படவில்லை. தான் அகிம்சையில் நாட்டம் கொண்டவன் என விளங்கப்படுத்த...

மீண்டும் இலங்கை முழுவதும் ஊரடங்கு!

முஸ்லீம்களது பெருநாளான எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்கு அமுலில் இருக்குமென இலங்கை அரசு அறிவிப்புவிடுத்துள்ளது. அதேவேளை கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவிப்பு வரை ஊரடங்கு தொடரும் என...

தென்னிலங்கையில் படையினர் குழப்பம்?

தென்னிலங்கையில் சும்மா இருக்கும் படையினர் மீண்டும் கட்டைப்பஞ்சாயத்துக்களில் குதித்துள்ளனர். மாரவில பொலிஸ் நிலையத்துக்குள் அத்துமீறி புகுந்து அங்குள்ள சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக கூறப்படும் இராணுவ வீரர்கள் இருவரை,...

2010 க்கு பின்னர் வந்தவர்களால் தான் கட்சிக்குள் குளறுபடி! சி.வி.கே

தமிழரசுக் கட்சியில் 2010க்கு பின்பு வந்தவர்கள் எல்லாம் பணத்திற்காகவும் பதவிகளுக்காகவும் வந்தவர்களே சீ.வி.கே.சிவஞானம் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் கருத்துரைக்கும் போது:- எங்களுடைய கட்சிக்குள் உள்ள...

பிரித்தானியாவில் பிரி.பால்ராஜ் அவர்களின் இணையவழி வணக்க நிகழ்வு

பிரி.பால்ராஜ் அவர்களின் 12ம் ஆண்டு இணையவழி வீர வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.

தமிழர்களின் உரிமைகள் இன்றும் மீறப்படுகிறது; அனைவரும் ஒன்றிணைவோம்!

தமிழர்களின் உரிமைகள் இன்றும் மீறப்படுகிறது, நீதியை பெற்றுக்கொடுக்க அனைவரும் ஒன்றிணைவோம் என முன்னாள் ஐநா மனிதவுரிமை பேரவைத் தலைவர் நவநீதம்பிள்ளை  முள்ளிவாய்க்கால் நினைவுரையாக கருத்து வெளியிட்டிருக்கின்றார். “இலங்கையில்...