Mai 27, 2024

Tag: 3. September 2021

மஹிந்த – மைத்திரியின் படுகொலை சூழ்ச்சி!! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சந்திரிகா

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அழிப்பதற்கு தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் கங்கணம் கட்டிச் செயற்பட்டு வருவதாக சுதந்திரக் கட்சியின் போஷகரும்,...

கொக்குவில் பகுதியில் இன்று அதிகாலை விசேட சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாணம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் யாழ்ப்பாண காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ  தலைமையில் இன்று அதிகாலை இராணுவம் மற்றும் காவற்துறையினரால் விசேட சுற்றிவளைப்பு தேடுதல்...

சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

ஜனநாயகத்தை புதைத்து சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். ஆகவே அவசரகால சட்ட வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம்...

ரஷ்யாவில் 5000 கிலோமீட்டர் பைக்கில் சுற்றுப்பயணம் செல்லும் நடிகர் அஜீத் – புகைப்படங்கள் தெறிக்க விட்ட ரசிகர்கள்

நடிகர் அஜீத், எச் வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்திருக்கிறார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்....

துயர் பகிர்தல் ஆழ்வார் சின்னத்துரை

திரு. ஆழ்வார் சின்னத்துரை தோற்றம்: 20 ஜூலை 1942 - மறைவு: 02 செப்டம்பர் 2021 யாழ் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வார் சின்னத்துரை...

பதவியை மீளப் பொறுப்பேற்கிறார் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ். போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் பதவியை நாட்டில் நிலவும் கொரோனா பேரிடரினை கருத்தில் கொண்டு மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்று (03) மீண்டும் பொறுப்பேற்கிறார். பிரிட்டனில் மேற்படிப்புக்காக...

துயர் பகிர்தல் அன்ரன்

யாழ்பாஷையூரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவருமான அன்ரன் இன்று காலமானார் அன்னார் அமிர்தவாசகம்(சுவாம்பிள்ளையின்) மகனுமாவார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல் மகன் டிலான்-0664662538

அரங்கமும் அதிர்வும் 75 வெள்ளிவிழா

அரங்கமும் அதிர்வும் உரிமைப்பேச்சு எங்கள்மூச்சாக சாதனைக்கு சாதனை நாயகரான அப்துல்கலாம் சாதனை பற்றிய சாதனைத்தேடல்கள் நம்மை கவர்ந்தது எவை மக்கள் கனவு நிலைத்திட உழைத்தாரா அல்லது மனத்தூய்மை...

துயர் பகிர்தல் வனேஸ்வரி துரைசாமி

திருமதி புவனேஸ்வரி துரைசாமி தோற்றம்: 02 மே 1939 - மறைவு: 01 செப்டம்பர் 2021 யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பதுளை, கொழும்பு...

துயர் பகிர்தல் நாகலிங்கம் சபாரத்தினம்

திரு நாகலிங்கம் சபாரத்தினம் தோற்றம்: 10 பெப்ரவரி 1930 - மறைவு: 01 செப்டம்பர் 2021 யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய...

கொரோனா:இணைய ஊடகவியலாளர் மரணம்!

யாழ்ப்பாணம் கச்சாய், கொடிகாமத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் பிரகாஸ் எனும் இணைய ஊடகவியலாளர்  கொரோனா தொற்றினால் மரணித்துள்ளார். கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு...

தலீபான்களின் புதிய அரசின் உயர் தலைவர் முல்லா ஹைபத்துல்லா

ஆப்கான் தலைநகர் கந்தகாரில் தலீபான் தலைவர்கள் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். ஈரான் நாட்டில் உள்ள ஆட்சி முறை போல ஆப்கானிஸ்தானிலும் ஆட்சி முறையை கொண்டு வர தலீபான்கள்...

யேர்மனியில் சேதமடைந்த 51 மில்லியன் யூரோக்கள்!!

யேர்மனியின் மத்திய வங்கி சேதமடைந்த 51 மில்லியன் யூரோக்களைப் பெற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளது. கடந்த யூலை மாதம் யேர்மனியில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கில் நீர், எண்ணெய், கழிவு நீர், மற்றும் சேற்றினால்...

ஆரம்பமானது லண்டன் தொடக்கம் ஜெனிவா வரையிலான மிதிவண்டி பயணம்!!

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு லண்டன் தொடக்கம் ஜெனிவா வரையிலான மிதிவண்டி பயணம் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் மிச்சம் மற்றும் ஹேஸ் பகுதியில் இருந்து ஆரம்பமாகியுள்ளது...

மின்னல் தாக்கி விவசாயி பலி!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மின்னல் தாக்கியதில் 3 பிள்ளைகளின் தந்தையான இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி, நாவற்காடு பகுதியில் இந்தச் சம்பவம் இன்று...

கொரோனா கால கொள்ளை:விசாரணை பிரதேச செயலர்!

கரவெட்டி பிரதேச செயலகத்தில்   ஊழியர்களுக்கான  உத்தியோகபூர்வ ரி.சேர்ட் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென பிரதேச செயலர் தயாமோகன் அறிவித்துள்ளார்.குறித்த பிரதேச செயலக ஊழியர்களுக்கான உத்தியோக...

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் 92 வயதில் காலமானார்!!

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் பிரிவினைவாதத் தலைவரான சையது அலி ஷா கிலானி தனது 92 வது வயதில் உடல்நலக் குறைவால் ஸ்ரீநகரில் உள்ள தனது வீட்டில் காலமானார்....

எஸ் – 400 வான் தடுப்பு ஏவுகளை கூட ரஷ்யா அனுப்பலாம் – லுகாஷென்கோ

மேற்கினுடைய அச்சுறுத்தல்களை முறியடிக்க பெலாரஸுக்கு போர் விமானங்கள், உலங்குவானூர்திகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உட்பட ஒரு பெரிய இராணுவ தளபாடங்களை ரஷ்யா விரைவில் வழங்கும் என்று...