April 18, 2024

துயர் பகிர்தல் அன்ரன்

யாழ்பாஷையூரை பிறப்பிடமாகவும்
வதிவிடமாகவும் கொண்டவருமான அன்ரன் இன்று காலமானார் அன்னார் அமிர்தவாசகம்(சுவாம்பிள்ளையின்) மகனுமாவார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல் மகன் டிலான்-0664662538